As david warner
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸிற்கு எதிராக சாதனைப் படைத்த டேவிட் வார்னர்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 32வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ப்ரித்வி ஷா 41 ரன்களும், டேவிட் வார்னர் 30 பந்துகளில் 60 ரன்களும் (நாட்-அவுட்) எடுத்து கொடுத்ததன் மூலம், 10.3 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய டெல்லி, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் 60 ரன்கள் எடுத்த டேவிட் வார்னர், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மட்டும் 1,000 ரன்கள் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக 1,000 ஐபிஎல் ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா படைத்திருந்தார்.
Related Cricket News on As david warner
-
ஐபிஎல் 2022: என் குழந்தைகளை என்னால் திருப்திபடுத்த முடியவில்லை - டேவிட் வார்னர்!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக இதுவரை 3 அரைசதங்களை அடித்திருந்தபோதிலும், தன்னுடைய குழந்தைகளை திருப்திபடுத்த முடியாமல் திணறிவருவதாக டேவிட் வார்னர் புன்னகையுடன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பிரித்வி, வார்னர் அதிரடி; பஞ்சாப்பை எளிதில் வீழ்த்தியது டெல்லி!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: டெல்லி அணியில் இருவருக்கு கரோனா - தகவல்!
டெல்லி அணியில் ஒரு வெளிநாட்டு வீரர் உள்பட மேலும் இருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் டெல்லி அணியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: டெல்லி வீரருக்கு கரோனா - தகவல்!
ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: டெல்லியைப் பந்தாடியது ஆர்சிபி!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: ராக்கி பாயாக மாறிய டேவிட் வார்னர்!
கே.ஜி.எஃப் 2 படத்தில் இடம்பெறும் ‘வயலன்ஸ்’ என்கிற பஞ்ச் டயலாக்கை பேசி டேவிட் வார்னர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2022: குல்தீப் சுழலில் சரிந்தது கேகேஆர்!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
-
ஐபிஎல் 2022: ஷா, வார்னர் அதிரடி; கேகேஆருக்கு 216 டார்கெட்!
ஐபிஎல் 2022: கொல்கத்தா அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 216 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வார்னருடன் களமிறங்கிய வேடிக்கையாக இருந்தது - பிரித்வி ஷா!
வார்னருடன் களமிறங்கியது மிகவும் வெடிக்கையாக இருந்தது என அவருடன் தொடக்க வீரராக விளையாடிய பிரித்வி ஷா தெரிவித்துள்ளார். ...
-
PAK vs AUS: மைதானத்தை பரபரப்பாக்கிய வார்னர், ஷாஹீன்!
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டியில் வார்னர் - ஷாஹீன் களத்தில் நிகழ்த்திய சம்பவம் மைதானத்தை சிறுதி நேரம் பரபரப்பாக்கியது. ...
-
ஐபிஎல் 2022: சில போட்டிகளை தவறவிடும் வார்னர்!
வாய்ப்புகள் இருந்தாலும் ஐபிஎல் தொடரின் முதல் சிலப்போட்டிகளில் விளையாடப்போவதில்லை என டேவிட் வார்னர் கூறியுள்ளார். ...
-
PAK vs AUS, 1st Test (Day 3): சதத்தை தவறவிட்ட கவாஜா!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 271 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs AUS, 1st Test (Day 3 Lunch): வார்னர், கவாஜா அபாரம்; பாகிஸ்தான் தடுமாற்றம்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 138 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
மறைந்த அஸி., ஜாம்பவானுக்கு கிரிக்கெட்டர்கள் இறங்கல்!
ஷேன் வார்னே மரணம் அடைந்த செய்தியை தன்னால் நம்ப முடியவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் கூறி உள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24