As england
Ashes 2023: காயம் காரணமாக ஜாக் லீச் தொடரிலிருந்து விலகல்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவாக, ஜூன் 16 ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்கும் ஆஷஸ் தொடரில் இருந்து ஜாக் லீச் நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் முடிவடைந்த அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது இங்கிலாந்து இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச்சிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
ஜாக் லீச் கடந்த சில காலமாக டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சுக்கு முதன்மையான தேர்வாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதிலாக மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. முன்னதாக அயர்லாந்துக்கு எதிரான இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஜாக் லீச் மொத்தம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி, இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
Related Cricket News on As england
-
Ashes 2023: முதலிரு டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிராக ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் விளையாடும் இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
எங்களை யாரும் அசைக்க முடியாது - ஜேம்ஸ் ஆண்டர்சன் எச்சரிக்கை!
இப்ப இருக்கிற ஃபார்முக்கு எங்கள யாரும் அசைக்க முடியாது என இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார் ...
-
ஆஷஸ் தொடரில் 100 சதவிதம் வெற்றியைப் பெறுவோம் - நாதன் லையன்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் 100 சதவிதம் வெற்றி பெறுவது மட்டுமில்லாமல் எங்களுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து ரசிகர்களை வாயடைக்கச் செய்வோம் என்று ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் நாதன் லையன் தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் 2023: இங்கிலாந்து அணி அறிவிப்பு; ஆர்ச்சர் விலகல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகியுள்ளார். ...
-
இங்கிலாந்தின் ஆட்டமுறை ஆபத்தானது - அஸ்வின்!
இங்கிலாந்து அணி கையில் எடுத்திருக்கும் புதிய ஆட்ட முறை நிறைய வெற்றிகளை தந்து வரும் நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின், அது ஆபத்தானது என கூறியுள்ளார். ...
-
ஆஷஸ் டெஸ்ட் தொடர்: அட்டவணை அறிவிப்பு!
ஆஷஸ் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை மற்றும் தேதியை வெளியிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். ...
-
அடுத்த ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வெல்லும் - மைக்கேல் வாகன்!
அடுத்த ஆஷஸ் தொடரை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி நிச்சயமாக வெல்லும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ...
-
ஒருநாள் போட்டிகள் குறித்து வைரலாகும் அஸ்வினின் கருத்து!
தற்போதெல்லாம் ஒரு நாள் போட்டிகளை பார்க்காமல் டிவியை ஆஃப் செய்து விடுவதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியுள்ள கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ...
-
எல்பிடபிள்யூ முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஒரு பேட்டர், ரிவர்ஸ் ஸ்வீப் செய்கிறபோது எல்பிடபிள்யூ முறையில் மாற்றம் கொண்டு வரப் பட வேண்டும் எனப் பிரபல வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வினுக்கு ஒரு நியாயம்; கோலிக்கு ஒரு நியாயமா? - கபில்தேவ்!
விராட் கோலியை ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இருந்து நீக்கி அவரை பெஞ்சில் உட்கார வைக்க வேண்டும் என காட்டமாகக் கூறியுள்ளார் கபில்தேவ். ...
-
ENG vs IND, 5th Test : இந்திய அணிக்கு திரும்பிய அஸ்வின்!
இங்கிலாந்துடனான கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இணைந்துள்ளார். ...
-
இங்கிலாந்துக்கு சென்ற அஸ்வின்; பயிற்சி ஆட்டத்தில் சொதப்பும் இந்தியா!
கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்திய அணியின் சீனியர் வீரரும், பவுலருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியில் இணைந்துள்ளார். ...
-
இங்கிலாந்து புறப்படும் அஸ்வின்; தொடரில் பங்கேற்பாரா?
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய வீரர் அஸ்வின் இணைவாரா என்பது குறித்து பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது. ...
-
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கரோனா உறுதி!
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47