As test
சாச்சின் டெண்டுல்கரின் தனித்துவ சாதனையை முறியடித்த ஜோ ரூட்!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான் முதலாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நவம்பர் 28ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 348 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 93 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 58 ரன்களையும் சேர்த்தனர், இங்கிலந்து அணி தரப்பில் பிரைடன் கார்ஸ், சோயப் பஷீர் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
Related Cricket News on As test
-
WI vs BAN, 2ndTest: ஷாத்மான் இஸ்லாம் அரைசதம்; நிதானம் காட்டும் வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
NZ vs ENG, 1st Test: நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
SA vs SL: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பின்னடைவை சந்தித்த தென் ஆப்பிரிக்கா!
இலங்கை டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த தென் ஆப்பிரிக்க அணி வேகப்பாந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
SA vs SL, 1st Test: பவுமா, ஜான்சன் அபாரம்; இலங்கையை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அபார வெற்றி!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
பகலிரவு டெஸ்ட் பயிற்சி ஆட்டம்: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து!
இந்தியா - ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து அணிக்காக புதிய மைல் கல்லை எட்டிய ஹாரி புரூக்!
26 வயதிற்குள் இங்கிலாந்துக்காக 150 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைச் அதிக முறை சேர்த்த வீரர்கள் அடிப்படையில் ஹாரி புரூக் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக புதிய வரலாறு படைத்த கேன் வில்லியம்சன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9ஆயிரம் ரன்களை கடந்த முதல் நியூசிலாந்து வீரர் எனும் சாதனையை கேன் வில்லியம்சன் படைத்துள்ளார். ...
-
NZ vs ENG, 1st Test: இரட்டை சதத்தை தவறவிட்ட ஹாரி புரூக்; தோல்வியைத் தவிர்க்க போராடும் நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
பகலிரவு டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகிய ஜோஷ் ஹேசில்வுட்!
காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் விலகியுள்ளார். ...
-
SA vs SL, 1st Test: பவுமா, ஸ்டப்ஸ் அசத்தல் சதம்; வெற்றியை நோக்கி நகரும் தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம், இரண்டாவது டெஸ்ட் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜமைக்காவில் நாளை நடைபெறவுள்ளது. ...
-
150ஆவது போட்டியில் டக் அவுட்; ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங் வரிசையில் இணைந்த ஜோ ரூட்!
தனது 150ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் டக் அவுட்டான மூன்றாவது வீரர் எனும் மோசமான சாதனையை இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
Day-Night Test: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ரிக்கி பாண்டிங்!
இந்திய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். ...
-
ஜான்டி ரோட்ஸ் கண்முன் நிறுத்திய கிளென் பிலிப்ஸ்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் பிடித்த கேட்ச் குறித்த காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24