As zampa
எதிர்முனை பேட்டரை ரன் அவுட்டாக்க முயற்சித்த ஸம்பா; வைரல் காணொளி!
பந்துவீச்சாளர் முனையில் கிரீஸை விட்டு வெளியேறும் பேட்டரை ரன் அவுட் செய்வது நீண்ட காலமாகவே சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின், தீப்தி சர்மா ஆகியோர் அதுபோல ரன் அவுட் செய்து பலத்த சர்ச்சைகளுக்கு ஆளானார்கள். இந்நிலையில் பிபிஎல் தொடரிலும் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. இந்த இன்னிங்ஸின் கடைசி ஓவரைப் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா வீசினார்.
Related Cricket News on As zampa
-
AUS vs ENG, 3rd ODI: இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 221 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 3-0 என இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா. ...
-
AUS vs ENG, 2nd ODI: ஸ்டார்க், ஸாம்பா அபாரம்; தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
AUS vs ENG, 1st ODI: மாலன் அதிரடி சதன்; ஆஸிக்கு 288 டார்கெட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 288 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஸாம்பாவிற்கு காரோனா; ஆஸிக்கு பெரும் பின்னடைவு!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ஆடாம் ஸாம்பாவிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டின் ஓவர்களை குறைக்க வேண்டும் - ஆடம் ஸாம்பா!
50 ஓவர்களாக விளையாடப்படும் ஒருநாள் கிரிக்கெட்டை 40 ஓவர்களாகக் குறைக்க வேண்டும் என பிரபல ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா கூறியுள்ளார். ...
-
AUS vs ZIM, 2nd ODI: ஸ்டார்க், ஸாம்பா அபாரம்; தொடரை வென்றது ஆஸி!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது. ...
-
நியூசிலாந்து, ஜிம்பாப்வே தொடர்களுக்கான ஆஸி அணி அறிவிப்பு!
நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியிலிருந்து பாட் கம்மின்ஸுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs AUS, 1st ODI: ஸாம்பா சுழலில் சுருண்டது பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ...
-
AUS vs SL, 1st T20I: ஹசில்வுட் பந்துவீச்சில் வீழ்ந்தது இலங்கை!
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2021: சிட்னி தண்டரை வீழ்த்தி மெல்போர்ன் ஸ்டார்ஸ் த்ரில் வெற்றி!
சிட்னி தண்டருக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஸாம்பா பந்துவீச்சில் 73 ரன்களில் சுருந்தது வங்கதேசம்!
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் வங்கதேச அணி 73 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஸாம்பாவை புகழ்ந்த ஃபிஞ்ச்!
இலங்கையுடனான போட்டியில் ஸாம்பா சிறப்பாக செயல்பட்டார் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் பாராட்டியுள்ளார் ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவிற்கு 155 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை!
டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை 118 ரன்னில் சுருட்டிய ஆஸி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 119 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24