Asia cup
IND vs PAK, Asia Cup 2023: குல்தீப் சுழலில் சறுக்கிய பாகிஸ்தான்; இந்தியா அபார வெற்றி!
கொழும்புவிலுள்ள ஆ.ர்.பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தபோது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. கேஎல்ராகுல் 19 ரன்களுடனும், விராட் கோலி 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இந்தப் போட்டி இன்று பிற்பகல் 3 மணி அளவில் தொடங்கியது.
தொடக்கம் முதலே ராகுல் - கோலி இணையை பிரிக்க பாகிஸ்தான் பவுலர்கள் முயற்சித்தாலும், பேட்ஸ்மேன்கள் இருவரும் வலுவான கூட்டணி அமைத்து பந்துகளை நாலாபுறமும் வீசியடித்தனர். அதிரடி காட்டிய கே.எல்.ராகுல் 60 பந்துகளில் அரை சதத்தை கடந்து நம்பிக்கையூட்டினார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி 55 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் தனது 66ஆவது அரை சதத்தை பதிவு செய்தார்.
Related Cricket News on Asia cup
-
ஆசிய கோப்பை 2023: கோலி - ராகுல் பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் கேஎல் ராகுல் - விராட் கோலி இருவரும் இணைந்து 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து புதிய சாதனைப் படைத்துள்ளனர். ...
-
முதல் ஓவரிலேயே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா; வைரல் கணொளி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்றுவரும் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமை, இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகளைப் படைத்த விராட் கோலி!
பாகிஸ்தானுக்கு எதிரான அசிய கோப்பை போட்டியில் சதமடித்து அசத்தியதன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பல சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
சதம் விளாசி மாஸ் கம்பேக் கொடுத்த கேஎல் ராகுல்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 லீக்கு ஆட்டத்தில் காயத்திலிருந்து இந்திய அணிக்கு திரும்பியுள்ள கே எல் ராகுல் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார். ...
-
சச்சின் டெண்டுகரின் சாதனையை தகர்த்த ‘ரன்மெஷின்’ விராட் கோலி!
ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி சச்சினின் உலக சாதனையை தகர்த்து புதிய உலகச்சாதனை படைத்திருக்கிறார். ...
-
IND vs PAK, Asia Cup 2023: கோலி, ராகுல் அபார சதம்; ரன்குவிப்பில் இந்திய அணி!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 357 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த கௌதம் கம்பீர்!
பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் ரோஹித் சர்மா அவுட்டான விதத்தை முன்னாள் இந்திய வீரரான கௌதம் கம்பீர் விமர்சித்து பேசியுள்ளார். ...
-
இந்திய அணி பேட்டிங் செய்த விதம் பாகிஸ்தான் அணியை கவலையடைய வைத்துள்ளது - தினேஷ் கார்த்திக்!
ஷாகின் அஃப்ரிடிக்கு எதிராக ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் பேட்டிங் செய்த விதம் பாகிஸ்தான் அணியை கவலையடைய வைத்திருக்கும் என இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியின் சாதனையை சமன்செய்த கேஎல் ராகுல்!
இந்திய அணியின் நட்சத்திர வீரரான கேஎல் ராகுல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 2000 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார். ...
-
தந்தையான பும்ராவுக்கு பரிசளித்த ஷாஹீன் அஃப்ரிடி; வைரலாகும் காணொளி!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தந்தையானதை பாராட்டும் வகையில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி பரிசு ஒன்றை வழங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஆசிய கோப்பை 2023: தொடரும் மழை; ரிசர்வ் டேவுக்கு மாறிய இந்தியா - பாகிஸ்தான் போட்டி!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டம் தொடர மழை காரணமாக கைவிடப்பட்டு, ரிசர்வ் டேவான நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஃபீல்டிங்கில் சொதப்பிய பாகிஸ்தான் ; வைரல் காணொளி!
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தவறவிட்ட கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வித்தியாசமானவர்கள் - ஷுப்மன் கில்!
பாகிஸ்தான் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக உள்ளது என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். மேலும் இதுபோன்ற பந்துவீச்சு தாக்குதல்களுக்கு எதிராக நீங்கள் அடிக்கடி விளையாடாதபோது அது முக்கிய போட்டிகளில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
SL vs BAN, Asia Cup 2023: பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை!
வங்கதேச அணிக்கெதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24