Au w vs in w 3rd
SA vs IND: கும்ப்ளே, ஸ்ரீநாத் வரிசையில் இணைய காத்திருக்கும் ஷமி!
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமனடைந்துள்ளது.
கேப்டவுனில் நாளை தொடங்கும் 3ஆவது டெஸ்ட் போட்டி தான் தொடரின் முடிவை தீர்மானிக்கும். இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில் புதிய மைல் கல்லை எட்டவுள்ளார்.
Related Cricket News on Au w vs in w 3rd
- 
                                            
SA vs IND: மூன்றாவது டெஸ்டில் சிராஜ் விளையாடமாட்டார் - விராட் கோலிஇந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் விளையாட மாட்டார் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
SA vs IND: கேப்டவுனில் பயிற்சியை ஆரம்பித்த இந்தியா!தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் விதத்தில் இந்திய அணி வீரர்கள் இன்று தங்களது பயிற்சியை ஆரம்பித்தனர். ... 
- 
                                            
SA vs IND: ரிஷப் பந்திற்கு கொஞ்சம் பிரேக் தேவை - மதன் லால்ரிஷப் பந்துக்கு சிறிய பிரேக் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் மதன் லால் கருத்து கூறியுள்ளார். ... 
- 
                                            
SA vs IND: இந்திய வீரர்களுக்கு டிராவிட்டின் புதிய கண்டிஷன்!தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சில கண்டிஷன்களைப் போட்டுள்ளார். ... 
- 
                                            
மூன்றாவது டெஸ்டில் ஸ்ரேயாஸ், விஹாரிக்கு வாய்ப்பு உண்டா? - ராகுல் டிராவிட் விளக்கம்!தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார். ... 
- 
                                            
SA vs IND: இந்திய அணி நிச்சயம் வெல்லும் - தினேஷ் கார்த்திக் நம்பிக்கை!இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி நிச்சயம் வெல்லும் என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
SA vs IND: மூன்றாவது டெஸ்டில் விராட் விளையாடுவாரா? - டிராவிட்டின் பதில்!இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலியின் உடற்தகுதி குறித்த அப்டேட்டை இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
SA vs IND: ராகுல் டிராவிட்டிற்கு இருக்கும் சவால்கள் குறித்து பேசிய சபா கரீம்!இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு இருக்கும் பெரும் சவால் என்னவென்று முன்னாள் தேர்வாளர் சபா கரீம் கூறியுள்ளார். ... 
- 
                                            
புஜாரா - ரஹானே மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது - கேஎல் ராகுல்தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ரஹானே மற்றும் புஜாரா இருவரும் விளையாடுவார்கள் என் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
அடுத்த போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா? - கேஎல் ராகுல் பதில்தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
SA vs IND: மூன்றாவது டெஸ்டில் விஹாரிக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் - கவுதம் கம்பீர்!தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ரஹானேவை நீக்கிவிட்டு விஹாரிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ஆஷஸ் தொடர்: மைக்கேல் வாகனை பங்கமாக கலாய்த்த வாசிம் ஜாஃபர்!ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றவாது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி படுதோல்வியடைந்ததை கலாய்க்கும் விதமாக வாசிம் ஜாஃபர் பதிவிட்ட பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ... 
- 
                                            
ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து வீரர்களை கடுமையாக விமர்சித்த மைக்கேல் வாகன்!3ஆவது ஆஷஸ் டெஸ்ட்டின் தோல்விக்கு பிறகு கேப்டன் ஜோ ரூட்டை தனித்துவிட்ட இங்கிலாந்து வீரர்களை முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் மிகக்கடுமையாக விளாசியுள்ளார். ... 
- 
                                            
இவ்வளவு எளிதாக வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை - ஸ்காட் போலண்ட்!இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்டை வென்ற ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        