Au w vs in w 3rd
SL vs ZIM, 3rd ODI: ஜிம்பாப்வேவை பந்தாடி தொடரை வென்றது இலங்கை!
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி பதும் நிஷங்கா, சரித் அசலங்கா ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on Au w vs in w 3rd
- 
                                            
SL vs ZIM, 3rd ODI: ஜிம்பாப்வேவுக்கு 255 ரன்கள் இலக்கு!ஜிம்பாப்வேவுடனான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 255 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
வெளிநாட்டு வீரர்கள் இதை செய்தால் நாம் ஏற்றுக்கொள்வோமா? - சுனில் கவாஸ்கர் கேள்வி!தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி ஸ்டம்ப் மைக்கில் பேசிய சம்பவம் குறித்து சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார். ... 
- 
                                            
WI vs IRE, 3rd ODI: மெக்பிரையன் அசத்தல்; வரலாற்று வெற்றியைப் பெற்றது அயர்லாந்து!வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்தது. ... 
- 
                                            
டிஆர்எஸில் கவனம் செலுத்தியதாலே இந்திய அணி வீழ்ந்தது - டீன் எல்கர்!இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் எடுக்கப்பட்ட டிஆர்எஸ் தங்களின் வெற்றிக்கு சாதகமாக அமைந்ததாக டீன் எல்கர் தற்போது கூறியுள்ளார் ... 
- 
                                            
இந்திய அணியை வீழ்த்தியது பெருமையாக உள்ளது - டீன் எல்கர்!இந்தியா போன்ற நம்பர் ஒன் அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படி வீழ்த்தியது உண்மையிலேயே ஒரு அணியின் கேப்டனாக எனக்கு பெருமையாக அமைந்துள்ளது தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
எங்களது தோல்விக்கு இதுவே காரணம் - விராட் கோலி ஓபன் டாக்!இந்திய அணி வீரர்களும் சிறப்பாக பந்துவீசினார்கள் என்றாலும் நாங்கள் பேட்டிங்கில் ஒரு யூனிட்டாக பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
SA vs IND, 3rd Test: இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!இந்தியாவுடனான 3ஆவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ... 
- 
                                            
SA vs IND, 3rd Test: வெற்றியை நோக்கி தென் ஆப்பிரிக்கா..!இந்தியாவுடனான கடைசி டெஸ்ட் போட்டியில் தென் அப்பிரிக்க அணி வெற்றிபெற இன்னும் 41 ரன்களே மீதமுள்ளன. ... 
- 
                                            
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் அரிதான சம்பவம்!டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சம்பவம், இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் அரங்கேறியுள்ளது. ... 
- 
                                            
கோலியின் செயலுக்கு கண்டம் தெரிவித்த கம்பீர்!இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, டிஆர்எஸ் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஸ்டெம்ப்பில் இருந்த மைக் அருகே சென்று பேசியதற்கு முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
மூன்றாம் நடுவரின் சர்ச்சை முடிவு; கடுப்பான கோலி, அஸ்வின்!தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நடுவர் ஏமாற்று வேலை செய்தது அம்பலமானதாக கூறி விராட் கோலி மற்றும் அஸ்வின் ஆவேசமடைந்தனர். ... 
- 
                                            
SA vs IND: கேப்டவுன் சதத்தின் மூலம் சாதனைகளைக் குவித்த ரிஷப் பந்த்!தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட்டில் சதமடித்த ரிஷப் பந்த், அபாரமான சாதனை படைத்துள்ளார். ... 
- 
                                            
SA vs IND, 3rd Test: இலக்கை நெருங்கும் தென் ஆப்பிரிக்கா; விட்டுக்கொடுக்காமல் போராடும் இந்தியா!இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
- 
                                            
SA vs IND, 3rd Test: ரிஷப் அதிரடி சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் இலக்கு!தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் இந்திய அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        