Australia cricket team
CT 2025: ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக விளையாட வேண்டும் - ஆடம் கில்கிறிஸ்ட்!
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இறுதிசெய்யப்பட்ட 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்ட அணியில் பாட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டதுடன், மிட்செல் மார்ஷ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ் உள்ளிட்டோர் இடம்பிடித்திருந்தனர்.
இதில் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், ஜொஷ் ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகிய நிலையில், ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இத்தொடரில் இருந்து விலகினார். இந்நிலையில் இலங்கை சுற்றுப்பயணத்தில் விளையாடி வந்த மிட்செல் ஸ்டார்க்கும் தனிப்பட்ட காரணங்களால் இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
Related Cricket News on Australia cricket team
-
CT 2025: முன்னணி வீரர்கள் விலகல்; ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இறுதிசெய்யப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பிளேயிங் லெவன் என்ன என்பது இன்னும் முழுமையாகத் தெரியவில்லை - ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் எங்கள் அணியின் பிளேயிங் லெவன் என்ன என்பது இன்னும் முழுமையாகத் தெரியவில்லை ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ மைல் கல்லை எட்டிய ஸ்டீவ் ஸ்மித்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 கேட்ச்சுகளை பிடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் எனும் சாதனையை ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். ...
-
ரிக்கி பாண்டிங்கின் கேப்டன்ஷி சாதனையை சமன்செய்த ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். ...
-
AUS vs SL, 2nd Test: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் வென்றது. ...
-
2nd Test, Day 3: குஹ்னேமன், லையன் அபாரம்; இலங்கை அணி தடுமாற்றம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்!
147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 11 வெவ்வேறு பேட்ஸ்மேன்களுடன் 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை பார்ட்னர்ஷிப் செய்த முதல் வீரர் என்ற சாதனையை ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். ...
-
டிராவிட், ரூட் சாதனையை சமன்செய்த ஸ்டீவ் ஸ்மித்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 36ஆவது சதத்தைப் பதிவுசெய்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் சாதனை படைத்துள்ளார். ...
-
2nd Test, Day 2: ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி சதம்; முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஆசியாவில் புதிய சாதனை படைத்த நாதன் லையன்!
ஆசியாவில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசியரல்லாத பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஆஸ்திரேலியாவின் நாதன் லையன் படைத்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகிய பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட்!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் விலகியுள்ளனர். ...
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஸ்டோய்னிஸ்; ரசிகர்கள் அதிர்ச்சி!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்த ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இன்று அறிவித்துள்ளார். ...
-
லபுஷாக்னே சுழற் பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவார் - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
மார்னஸ் லபுஷாக்னே சுழற்பந்து வீச்சாளருக்கு எதிராக ஒரு நல்ல வீரர் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறியுள்ளார். ...
-
CT2025: கம்மின்ஸ், ஹேசில்வுட் விளையாடுவது சந்தேகம்; சிக்கலில் ஆஸ்திரேலியா!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47