Axar patel
இவர்கள் இருந்தால் எனக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான் - அக்சர் படேல்
இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல். இவர் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார்.
இந்த நிலையில் அக்சர் படேல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,‘என்னுடைய திறமை மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை. ஒருநாள் போட்டிகளில் காயம் காரணமாக இந்திய அணில் இடம் கிடைக்காமல் போனது. டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினும், ஜடேஜாவும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதுவும் சமீப காலமாக ஜடேஜா மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் இன்னொரு இடதுகை சுழற்பந்துவீச்சாளருக்கு அணியில் இடம் கிடைப்பது சிரமமாக உள்ளது.
Related Cricket News on Axar patel
-
ஐபிஎல் 2021: பரபராபான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இணைந்த அக்ஷர்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் அக்ஷர் பட்டேல். இவர் ...
-
ஓரிரு நாட்களில் அணியில் இணையும் அக்சர்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அக்சர் பட்ட ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24