Babar azam
WI vs PAK, 1st Test: ஆரம்பம் முதலே தடுமாறும் விண்டீஸ்!
பாகிஸ்தான் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 4 டி20 போட்டி, 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 3 ஆட்டங்கள் கைவிடப்பட்டதால் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
Related Cricket News on Babar azam
-
WI vs PAK: 19 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான 19 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs PAK : 17 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 17 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து!
வரவுள்ள செப்டம்பர் மாதம் நியூசிலாந்து அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ...
-
WI vs PAK, 4th T20I : டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
WI vs PAK: விண்டீஸை வீழ்த்தி முன்னிலைப் பெற்றது பாகிஸ்தான்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
WI vs PAK : பாபர் அசாம் அரைசதம்; விண்டீஸுக்கு 158 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WI vs PAK, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி பார்போடாஸில் நாளை நடைபெறுகிறது. ...
-
இத்தொடரில் எங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் - பாபர் அசாம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் எங்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். ...
-
WI vs PAK, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை பார்போடாஸில் உள்ள கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
ENG vs PAK, 2nd T20I: தோல்விக்கு பழி தீர்த்த இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கெதிரான 2ஆவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. ...
-
ENG vs PAK, 2nd T20I: பட்லர் அதிரடியால் பாகிஸ்தானுக்கு 201 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENG vs PAK, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று லீட்ஸில் நடைபெறுகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை நமது இலக்கல்ல - பாகிஸ்தான் வீரர்களுக்கு அக்தரின் அட்வைஸ்!
டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் வென்றாலும், சரியான இலக்கை நோக்கி நகர்வதாக ஒப்புகொள்ள மாட்டேன் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs PAK: லிவிங்ஸ்டோன் அபார சதம்; பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47