Bangladesh cricket news
வங்கதேச ஏ அணியை 112 ரன்னில் சுருட்டிய இந்திய ஏ அணி!
டிசம்பர் மாதம் இந்திய அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் டிசம்பர் 4 முதல் தொடங்குகிறது. அதற்கு முன்பு இந்திய ஏ அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு அதிகாரபூர்வமற்ற டெஸ்டுகளில் விளையாடுகிறது.
இத்தொடரின் முதல் டெஸ்ட் இன்று தொடங்கியுள்ளது. காக்ஸ் பஸாரில் தொடங்கிய முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய ஏ அணி சிறப்பாகப் பந்துவீசியதால் முதல் 5 விக்கெட்டுகள் 26 ரன்களுக்கு வீழ்ந்தன. இதன்பிறகு மொசாடெக் ஹுசைன் பொறுப்பாக விளையாடி 63 ரன்கள் சேர்த்தார்.
Related Cricket News on Bangladesh cricket news
-
BAN vs IND: இந்திய ஒருநாள் அணியில் குல்தீப் சென், ஷபாஸ் அகமது சேர்ப்பு!
வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஜடேஜா மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் விலகியுள்ளனர். ...
-
வங்கதேச டெஸ்ட் தொடரிலிருந்து ஜடேஜா விலகல்?
ஜடேஜாவுக்கு ஏற்பட்ட காயம் குணமைடைய சிறுது காலம் ஆகும் என்பதால் அவர் வங்காள்தேச தொடருக்கு முன் முழு உடற்தகுதியை பெற வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது. ...
-
BAN vs IND: இந்திய டெஸ்ட் அணியில் சூர்யகுமார் யாதவ்?
விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக அறிமுகமாவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
ஷாரூக் கான் அதிரடி சதம்; வங்கதேசத்தை வீழ்த்தியது தமிழ்நாடு!
வங்கதேச லெவன் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் தமிழக அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
நடுவர்கள் சொல்வதே இறுதியானது - சதாப் கான்; ரசிகர்கள் சாடல்!
டி20 உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் நடுவர்கள் செய்த மெகா தவறு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கெதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. ...
-
பாகிஸ்தான் vs வங்கதேசம், சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: அடிலெய்டில் நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இந்தியாவை அரையிறுதிக்கு கொண்டு செல்ல ஐசிசி விருப்பம் - ஷாகித் அஃப்ரிடி பகீரங்க குற்றச்சாட்டு!
எந்த விலைகொடுத்தாயினும் இந்தியா அரையிறுதிக்கு செல்ல ஐசிசி விரும்புவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி மீது தான் தவாறு உள்ளது - ஆகாஷ் சோப்ரா கருத்தால் பரபரப்பு!
வங்கதேசத்துக்கு எதிராக விராட் கோலி செய்தது கண்டிப்பாக ஃபேக் ஃபீல்டிங் தான் என்றும், அது பேட்ஸ்மேனை ஏமாற்றும் முயற்சிதான் என்பதால் அது கண்டிப்பாக தவறுதான் என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி மீது தான் தவாறு உள்ளது - ஆகாஷ் சோப்ரா கருத்தால் பரபரப்பு!
வங்கதேசத்துக்கு எதிராக விராட் கோலி செய்தது கண்டிப்பாக ஃபேக் ஃபீல்டிங் தான் என்றும், அது பேட்ஸ்மேனை ஏமாற்றும் முயற்சிதான் என்பதால் அது கண்டிப்பாக தவறுதான் என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
உண்மைக்கு புறம்பாக பேசிய நூருல் ஹசன்; ஐசிசி நடவடிக்கை பாயுமா?
விராட் கோலி மற்றும் நடுவர்கள் குறித்து புகர் தெரிவித்த நூருல் ஹசன் மீது ஐசிசியின் நடவடிக்கைப் பாயவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: விதிமீறலில் ஈடுபட்டாரா விராட் கோலி? வங்கதேச வீரர் புகர்!
வங்கதேச அணியுடனான போட்டியில் விராட் கோலி ஐசிசி விதிமுறையை மீறி ஏமாற்று சம்பவத்தில் ஈடுபட்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
வீட்டில் இருந்துவந்து அப்படியே களமிறங்கியதுபோல் இருந்தது - விராட் கோலி!
கடந்த காலங்களில் நடந்தது கடந்த காலத்தோடு முடிந்துவிட்டது என விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
இனி நிம்மதியாக தூங்குவேன் - கேஎல் ராகுல்!
இது எங்களுக்கு ஒரு முக்கியமான போட்டி. மொத்த வீரர்களும் இதில் பங்களிக்க விரும்பினோம் என இந்திய வீரர் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47