Bcci
பிசிசிஐ vs விராட் கோலி: கோலி மீது எந்த நடவடிக்கையும் இருக்காது..!
தென் ஆப்பிரிக்காவுக்குப் புறப்படும் முன் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவை அறிவித்தபோது பிசிசிஐ சார்பில் யாரும் என்னிடம் பதவியை விட்டுச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளவில்லை” எனத் தெரிவித்தார்.
ஆனால், பிசிசிஐ தலைவர் கங்குலி அளித்த பேட்டியில், “டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகும் முன் தானும், தேர்வுக் குழுவினரும் கோலியிடம் பதவியிலிருந்து விலக வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டோம்” எனத் தெரிவித்தார். இருவரின் பேச்சிலும் முரண்பாடு இருந்ததால், பிசிசிஐ அமைப்புடன் நேரடியாக மோதலில் கோலி ஈடுபடுகிறாரா என்ற கேள்வி எழுந்தது.
Related Cricket News on Bcci
-
இஷாந்தை கடுப்பேற்றிய விராட் - காணொளி!
விமானத்தில் சக வீரர்களுடன் ஜாலியாக இருக்கும் கேப்டன் விராட் கோலியின் காணொளியை பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரினால் கோடிகளில் புரளும் பிசிசிஐ!
ஐபிஎல் தொடரின் ஏலத்தின் மூலம் ரூ.50,000 கோடி வருமானம் ஈட்டப்போவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி வெளிப்படையாக கூறியுள்ளார். ...
-
இந்த விவகாரத்தை பிசிசிஐ பார்த்துக்கொள்ளும் - கோலியின் விளக்கம் குறித்து சவுரவ் கங்குலி!
விராட் கோலியின் பேட்டி குறித்த விவகாரத்தை பிசிசிஐ பார்த்துக்கொள்ளும் என்றும், இதுகுறித்து தான் எந்த கருத்து, கூற விரும்பவில்லை என்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
கோலி விவகாரத்தில் மூத்த அதிகாரிகள் விளாக்கம் அளிக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
கேப்டன்சி விவகாரத்தில் யார் பொய் கூறுவது என விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். ...
-
SA vs IND: கோலி நிச்சயம் விளையாடுவார் - பிசிசிஐ!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி பங்கேற்பார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ...
-
SA vs IND: கோலி குறித்து முக்கிய அறிப்பை வெளியிட்ட பிசிசிஐ!
ஒருநாள் தொடரிலிருந்து விலகுவதாக விராட் கோலியிடமிருந்து எவ்வித தகவலும் வரவில்லை என பிசிசிஐ தரப்பு கூறியுள்ளது. ...
-
மாற்றுத்திறனாளிகளுக்கான கமிட்டியை உருவாக்கியது பிசிசிஐ!
பிசிசிஐ முதல் முறையாக எடுத்துள்ள ஒரு புதிய முயற்சிக்கு பல தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ...
-
இந்தியாவுக்காக விளையாடும்போது நீங்கள் எப்போதும் அழுத்தத்தில் இருப்பீர்கள் : ரோஹித் சர்மா
இந்திய ஒருநாள் அணியின் புதிதாக கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள ரோகித் சர்மா பிசிசிஐ டிவி-க்காக கொடுத்த பேட்டியை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ...
-
SA vs IND: தனிமைப்படுத்தப்படும் இந்திய வீரர்கள்!
தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய வீரர்கள் மூன்று நாள் தனிமைப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணி மிகவும் பாதுகாப்பான கரங்களில் உள்ளது - கவுதம் கம்பீர்!
கேப்டன்சி குறித்து பிசிசிஐ-யின் முடிவுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், விராட் கோலியை மறைமுகமாக விமர்சிக்கும் விதத்திலும் இந்திய அணியின் முன்னாள் வீரரும், இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் பேசியுள்ளார். ...
-
கேப்டன் பொறுப்பை பெற்றதும் கோலி குறித்து பேசிய ரோஹித் சர்மா!
விராட் கோலி போன்ற வீரர் அணியில் இருப்பது ஒரு கேப்டனாக எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
பதவி விலக மறுத்த விராட் கோலி; அதிரடி முடிவை எடுத்த பிசிசிஐ!
இந்திய அணியில் பிளவு இருந்ததாகவும் இதற்கு கோலியின் ஆதிக்கம்தான் காரணம் என்றும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ...
-
SA vs IND: புதிய போட்டி அட்டவணையை வெளியிட்டது தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான புதிய போட்டி அட்டவணையை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது. ...
-
என்சிஏ தலைவராக டிச.13ல் லட்சுமண் பதவியேற்பு!
தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவராக விவிஎஸ் லட்சுமண் வரும் 13ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24