Bcci central contract
ஓய்வை அறிவித்தாலும் A+ ஒப்பந்தத்தில் நீடிக்கும் விராட் கோலி, ரோஹித் சர்மா!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக இங்கிலாந்து டெஸ்ட் தொடர் எதிவரும் நிலையில் இருவரும் ஓய்வை அறிவித்துள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவர்கள் இருவரும் இப்போட்டி பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் A+ கிரேடில் இருந்து நீக்கப்படுவார்களா என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் எழுந்தது. ஆனால், இரண்டு மூத்த வீரர்களும் இன்னும் இந்திய அணியில் இருப்பதாகவும், அவர்களின் A+ தரம் அப்படியே இருக்கும் என்றும் பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.
Related Cricket News on Bcci central contract
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பிறகு வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிடும் பிசிசிஐ!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு பிறகு இந்திய வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தை பட்டியலை பிசிசிஐ வெளியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
பிசிசிஐ-க்கு சரியான பதிலடியாக இது அமையும் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ரஞ்சி கோப்பை மற்றும் ஐபிஎல் கோப்பைகளை வென்றால் அது பிசிசிஐ எடுத்த முடிவுக்கு சரியான பதிலடியாக இருக்கும் என்று முடிவுசெய்தேன் என்று பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்த நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
பிசிசிஐ ஒப்பந்தத்தில் இணைந்த சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் இளம் வீரர்கள் சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல் ஆகியோருக்கு பிசிசிஐ-யின் ஒப்பந்தம் கிடைத்துள்ளது. ...
-
ஒப்பந்த வீரர்களுக்கு ஊதிய உயர்வளிக்க பிசிசிஐ முடிவு; வீரர்களுக்கு பம்பர் ஆஃபர்!
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்துள்ள மெகா சலுகையால் கிரிக்கெட் ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்துள்ளனர். ...
-
பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து வெளியேற்றப்படும் இரண்டு வீரர்கள்; பாண்டியா, சூர்யாவுக்கு ப்ரமோஷன்!
பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து இரண்டு முக்கிய வீரர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சூரியகுமார் யாதவிற்கு ப்ரமோஷன் கொடுக்கப்பட உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
ஜடேஜாவிற்கு மீண்டும் பிசிசிஐ துரோகம் செய்துள்ளது - ஆகாஷ் சோப்ரா
இந்திய அணியின் மிக முக்கியமான வீரர் ஒருவருக்கு பிசிசிஐ துரோகம் செய்துவிட்டதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா குற்றச்சாட்டியுள்ளார். ...
-
பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் பின்னடவை சந்தித்த ரஹானே, புஜாரா!
நடப்பு ஆண்டுக்கான பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் ரஹானே, புஜாரா, ஹிர்திக் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 1 week ago