Cg vs mum
ரஞ்சி கோப்பை 2024: முதல் செஷனிலேயே சதமடித்து பிரித்வி ஷா சாதனை!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வாருகிறது. இதில் எலைட் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள மும்பை மற்றும் சத்தீஸ்கர் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. ராய்ப்பூரில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்ச் செய்வதாக அறிவித்து சத்தீஸ்கர் அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் பூபன் லால்வானி இணை களமிறங்கினர். இப்போட்டியின் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா பவுண்டரியும், சிக்சகளுமாக விளாசித் தள்ளினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 18 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 159 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Cg vs mum
-
கூச் பெஹார் கோப்பை 2024: யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த பிரகார் சதுர்வேதி!
கூச் பெஹார் கோப்பை இறுதிப்போட்டியில் கர்நாடக அணி வீரர் பிரகார் சதுர்வேதி 404 ரன்களைக் குவித்து சாதனைப் படைத்துள்ளார். ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2023: இந்திரஜித், விஜய் சங்கர் அபாரம்; மும்பையை வீழ்த்தியது தமிழ்நாடு!
மும்பை அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை காலிறுதிச்சுற்று போட்டியில் தமிழ்நாடு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பையில் இந்த மாற்றம் தேவை - அஜிங்கியா ரஹானே கோரிக்கை!
ரஞ்சி கோப்பை போட்டிகளை ஐந்து நாள்களுக்கு நடைபெறும் படி மற்றியமைக்க வேண்டுமென மும்பை அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2023: முற்சதம் விளாசி பிசிசிஐ-க்கு பதிலடி கொடுத்த பிரித்வி ஷா!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் அசாம் அணிக்கு எதிரான போட்டியில் பிரித்வி ஷா 379 ரன்கள் குவித்து சஞ்சய் மஞ்ரேக்கர் சாதனையை முறியடித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2023: மும்பைக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தது தமிழ்நாடு!
மும்பைக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் பின் தங்கிய போதிலும், தமிழ்நாடு அணி 2ஆவது இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் ஆடி போட்டியை டிரா செய்தது. ...
-
ரஞ்சி கோப்பை 2022: மீண்டும் அசத்திய சூர்யகுமார் யாதவ்!
சௌராஷ்டிராவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 95 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ...
-
ரஞ்சி கோப்பை: ரஹானே, ஜெய்ஷ்வால், சர்ஃப்ராஸ் அதிரடியில் மும்பை அபார வெற்றி!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 207 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. ...
-
சையித் முஷ்டாக் அலி கோப்பை: த்ரில் வெற்றியுடன் கோப்பையைக் கைப்பற்றியது மும்பை!
சையித் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணி முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது. ...
-
சையித் முஷ்டாக் அலி கோப்பை: பிரித்வி ஷா சதத்தில் மும்பை அபார வெற்றி!
சையித் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் அசாம் அணியை 61 ரனகள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. ...
-
பிராட்மேன் வரிசையில் இடம்பிடித்த சர்ஃப்ராஸ் கான்!
முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக சராசரியைக் கொண்ட பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய வீரர் சர்ஃப்ராஸ் கான் இடம்பிடித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: டக் அவுட்டான புஜாரா!
ரஞ்சி கோப்பை தொடரின் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சௌராஷ்டிரா அணியின் சட்டேஷ்வர் புஜாரா டக் அவுட் ஆகினார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: சர்ஃப்ராஸ் கான் இரட்டை சதம்!
செளராஷ்டிர அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் மும்பை வீரர் சர்ஃபராஸ் கான் இரட்டைச் சதம் எடுத்து அசத்தியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: சதமடித்த ரஹானே!
சௌராஷ்டிரா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் மும்பை அணியைச் சேர்ந்த அஜிங்கியா ரஹானே சதமடித்து அசத்தினார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24