Chris gayle
SL vs IND, 3rd ODI: கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோரது அரைசதங்கள் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ 96 ரன்களையும், குசால் மெண்டிஸ் 59 ரன்களையும், பதும் நிஷங்கா 45 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அறிமுக வீரர் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிவரும் இந்திய அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
Related Cricket News on Chris gayle
-
கிறிஸ் கெயில், ராகு டிராவிட் சாதனையை தகர்ப்பாரா ரோஹித் சர்மா!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளையாடவுள்ள நிலையில், கிறிஸ் கெயில் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரது சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ...
-
SL vs IND, 2nd ODI: நாளைய போட்டியில் கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் சர்மா?
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 6 சிக்சர்களை அடிக்கும் பட்சத்தில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இரண்டாவது வீரர் எனும் பெருமையை பெறவுள்ளார். ...
-
T20 WC 2024: கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த நிக்கோலஸ் பூரன்!
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் எனும் சாதனையை வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் படைத்துள்ளார். ...
-
T20 WC 2024: கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை முறியடித்த நிக்கோலஸ் பூரன்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் எனும் கிறிஸ் கெயிலின் சாதனையை நிக்கோலஸ் பூரன் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
விராட் கோலி, கிறிஸ் கெயில் சாதனைகளை முறியடித்த ஜோஸ் பட்லர்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்ததன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர், விராட் கோலி மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோரது சாதனைகளை முறியடித்துள்ளார். ...
-
சிக்ஸர் அடிப்பதில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா!
டி20 கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்களை அடித்த முதல் இந்தியர் மற்றும் ஆசியர் என்ற சாதனைகளை ரோஹித் சர்மா படைத்துள்ளார். ...
-
பவர்பிளேவில் அதிக அரைசதங்கள்; கெயிலின் சாதனையை சமன் செய்த சுனில் நரைன்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் பவர்பிளே ஓவர்களில் அதிக அரைசதங்களை அடித்த வீரர்கள் வரிசையில் கிறிஸ் கெயில் சாதனையை சுனில் நரைன் சமன்செய்துள்ளார். ...
-
கிறிஸ் கெயில், எம் எஸ் தோனி சாதனையை உடைத்த விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஆர்சிபி அணிக்காக அதிக சிக்சர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை நிறைவு செய்தார் ஆண்ட்ரே ரஸல்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 200 சிக்ஸர்களை விளாசிய 9ஆவது வீரர் எனும் சாதனையை கேகேஆர் அணியின் ஆண்ட்ரே ரஸல் படைத்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய விராட் கோலி!
டி20 கிரிக்கெட்டில் 12ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் எனும் வரலாற்று சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர்கள்; முழு பட்டியல்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்வுள்ள நிலையில், இத்தொடரில் அதிக ரன்களை அடித்தவருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர்களின் முழு பட்டியலை இப்பதிவில் காண்போம். ...
-
டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 10ஆயிரம் ரன்களை கடந்த வீரர் எனும் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து பாபர் ஆசாம் புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
எல்எல்சி 2023 எலிமினேட்டர்: கெயில், ஓ பிரையன் போராட்டம் வீண்; குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது இந்தியா கேப்பிட்டல்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எல்எல்சி எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ...
-
கிறிஸ் கெய்ல் சாதனையை உடைத்து ரோஹித் சர்மா புதிய சாதனை!
உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் எனும் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயிலின் சாதனையை இந்திய வீரர் ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47