Chris gayle
ஐசிசி தொடர்களில் பிரமாண்ட சாதனையை நிகழ்த்திய விராட் கோலி!
இன்று தரம்சாலா மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. இரண்டு அணிகளுமே இந்த உலகக் கோப்பையில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்று இருந்தன.
இந்த நிலையில் இப்போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்திருக்கிறது. இதற்கடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல துவக்கம் தந்தார்கள். அதற்குப் பிறகு கணிசமான ரன்களில் நான்கு விக்கெட்டுகள் விழ, சூரியகுமார் யாதவ் வந்து தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
Related Cricket News on Chris gayle
-
100 மீட்டருக்கு மேல் சிக்சர் அடித்தால் 10 ரன்களை வழங்க வேண்டும் - ரோஹித் சர்மா!
சிக்ஸர்கள் குறித்த விதிமுறை மாற்றப்பட வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்த டேவிட் வார்னர்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதமடித்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். ...
-
கியிலின் இந்த சாதனையை முறியடிக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
நான் கிறிஸ் கெயிலின் சிக்ஸர்கள் சாதனையை உடைக்க விரும்புகிறேன். ஆனால் அவருடைய சாதனையை முடிக்க முடியும் என்று என்னுடைய வாழ்நாளில் நான் நினைத்ததில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - கிறிஸ் கெயில்!
உலக கோப்பை அரையிறுதி சுற்றுக்கு எந்த நான்கு அணிகள் முன்னேறும்? என்று தனது சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் கணித்துள்ளார். ...
-
வார்னரின் நிதானம் அழுத்தத்தை அதிகரிக்கிறது - கிறிஸ் கெயில்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னரின் நிதான ஆட்டம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: அதிக சிக்சர்களை பறக்கவிட்ட டாப் 5 வீரர்கள்!
இதுவரையிலான ஐபிஎல் கிரிக்கெட்டில் சிக்ஸர்களால் வாண வேடிக்கை காண்பித்து ரசிகர்களை திக்குமுக்காடச் செய்த டாப் 5 வீரர்கள் பற்றி இப்பதிவில் காண்போம். ...
-
ஆர்சிபி கோப்பை வெல்லாததற்கு இதுதான் காரணம் - கிறிஸ் கெயில்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் தொடக்க வீரரும் யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயில் அந்த அணி ஏன் கோப்பையை வெல்லவில்லை என்பதற்கான காரணத்தை தெரிவித்திருக்கிறார். ...
-
எல்எல்சி 2023: கிறிஸ் கெயில் அதிரடியில் உலக ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
இந்திய மகாராஜாஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் உலக ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இந்திய ரசிகர்களுக்கு நிகர் உலகில் யாருமில்ல - கெயில் நெகிழ்ச்சி!
தமக்கு காயமடைந்ததை ரசிகை ஒருவர் அதனைப் பற்றி கவலைப்படாமல், நேரில் சென்று பார்த்த போது தம்மிடம் தெரிவித்தது தனது நெஞ்சை தொட்டதாகவும் கெயில் தெரிவித்துள்ளார். ...
-
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார்? - கிறிஸ் கெயிலின் பதில்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் பதவி பென் ஸ்டோக்ஸுக்கு தரப்படுமா என்ற கேள்விக்கு அதிரடி நாயகன் கிறிஸ் கெயில் சுவாரஸ்ய பதிலை கொடுத்துள்ளார். ...
-
பஞ்சாப் கிங்ஸ் மயங்க் அகர்வாலை நடத்திய விதம் வருத்தமளிக்கிறது - கிறிஸ் கெயில்!
மயங்க் அகர்வால் பஞ்சாப் அணிக்காக செய்த தியாகத்திற்கு பின்னும் அந்த அணியால் தக்க வைக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என வெஸ்ட் இண்டீஸின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: கியிலின் சாதனையை காலிசெய்த கோலி!
டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
சூப்பர் 10 கிரிக்கெட் தொடரை தொடங்கிவைத்த கிறிஸ் கெயில், கிச்சா சுதீப்!
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கார்ப்ரேட் பணியாளர்கள் இணைந்து விளையாடும் டி10 கிரிக்கெட் தொடரை வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில், நடிகர் கிச்சா சுதீப் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: இறுதிப் போட்டியில் விளையாடும் அணிகள் இதுதான் - கிறிஸ் கெயில்!
டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்த இரு அணிகள் தான் விளையாடும் என கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47