Cm patel
பவுண்டரி லைனில் அபாரமான கேட்ச்சை பிடித்த அக்ஸர் படேல் - வைரல் காணொளி!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா இடையேயான மூன்றாவது டி20 போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக தேர்வு செய்ததை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது.
அதன்படி விளையாடிய இந்திய அணியில் திலக் வர்மா தனது முதல் சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 107 ரன்களைச் சேர்த்தார். அவருக்கு துணையாக விளையாடிய அபிஷேக் சர்மா 50 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களை குவித்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஆண்டில் சிமலனே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Cricket News on Cm patel
-
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸின் துணை பயிற்சியாளராக பார்த்தீவ் படேல் நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணை மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக பார்த்தீவ் படேல் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: டெல்லி அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முனாஃப் படேல் நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் முனாஃப் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஆசியாவில் உள்ள சவால்களை நாங்கள் நன்கு அறிவோம் - அஜாஸ் பட்டேல்!
ஆசியாவிற்குச் செல்வதில் உள்ள சவால்களில் ஒன்று, நிலைமைகள் எல்லா நேரத்திலும் மாறப் போகிறது என்பதை நாங்கள் நன்கு அறிவோம் என்று நினைக்கிறேன் என நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேக் தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ, 3rd Test: இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்த நியூசிலாந்து அணி!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. ...
-
IND vs NZ, 3rd Test: வாஷிங்டன் அதிரடியில் முன்னிலைப் பெற்ற இந்திய அணி!
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 263 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டாகியுள்ளது. ...
-
IND vs NZ, 3rd Test: ரிஷப், ஷுப்மன் அரைசதம்; சரிவிலிருந்து மீண்டெழுந்த இந்திய அணி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 40 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
IND vs NZ, 3rd Test: ஜடேஜா சுழலில் 235 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து; இந்திய அணி தடுமாற்றம்!
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரிஷப், அக்ஸர், ஸ்டப்ஸை தக்கவைக்கும் - ஹர்பஜன் சிங்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரிஷப் பந்த், அக்ஸர் படேல் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரை ஏலத்திற்கு முன்பு தக்கவைக்கும் என்று தன்னுடைய கணிப்பை முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய தொடரில் இடம்பிடிக்காத குல்தீப் யாதவ்; காரணத்தை விளக்கிய பிசிசிஐ!
எதிர்வரும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் குல்தீப் யாதவை தேர்வு செய்யாததற்கான காரணத்தையும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
-
CWCL 2: மேக்ஸ் ஓடவுட், கைல் கெலின் அபாரம்; அமெரிக்காவை வீழ்த்தியது நெதர்லாந்து!
அமெரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணியானது 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
CWCL 2: சமித் படேல், ஷாட்லி அபாரம்; கனடாவை வீழ்த்தி அமெரிக்கா அசத்தால் வெற்றி!
கனடா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அமெரிக்க அணியானது 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: இந்தியா, இலங்கை வீரர்கள் முன்னேற்றம்!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
CWCL 2: மொனாங்க் படேல், கென்ஜிகே அசத்தல்; கனடாவை வீழ்த்தி அமெரிக்கா வெற்றி!
கனடா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அமெரிக்க அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான், இலங்கை தொடர்களுக்கான நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் டிம் சௌதீ தலைமையிலான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47