Cm patel
ஐபிஎல் 2023: இமாலய சிக்சரை பறக்கவிட்ட தூபே; வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனின் 24ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூ பிளெசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதி வருகின்றன. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் டூபிளஸிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணிக்கு வழக்கம் போல் டெவன் கான்வேவும், ருத்துராஜ் கெய்க்வாட்டும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் முக்கிய வீரரான ருத்துராஜ் கெய்க்வாட், முகமது சிராஜ் வீசிய அவரது இரண்டாவது ஓவரில், வெறும் 3 ரன்கள் எடுத்திருந்த போது கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Cm patel
-
பந்தை கணிக்க தவறிய சூர்யகுமார் யாதவ்; காயமடைந்து களத்திலிருந்து வெளியேற்றம்!
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி வீரர் சூர்யகுமார் ஃபில்டிங் செய்யும் போதுதலையில் பந்து பட்டு காயமடைந்தார். ...
-
பந்துவீச்சாளர் இப்படி தைரியமாக ரன் அவுட் செய்ய முயன்றதில் மகிழ்ச்சி - ரவிச்சந்திரன் அஸ்வின்!
லக்னோ அணிக்கெதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் ஹர்ஷல் படேல் நான் ஸ்டிரைக்கரை ரன் அவுட் செய்ய முயற்சித்ததை ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: வார்னர், அக்ஸர் அரைசதம்; மும்பைக்கு 173 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரன் அவுட்டை தவறவிட்ட ஹர்ஷல் படேல்; ரசிகர்கள் விமர்சனம்!
லக்னோ அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி வீரர் ஹர்ஷல் படேல் ரன் அவுட்டை தவறவிட்டதை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ...
-
ஐபிஎல் 20223: வார்னர், அக்ஸர், பாண்டிங், கங்குலி; பெரும் மாற்றத்துடன் டெல்லி கேப்பிட்டல்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இயக்குநராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளது அந்த அணி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ...
-
அந்த சம்பவத்தால் தினமும் நான் அழுதேன் - ஹர்ஷல் படேல் ஓபன் டாக்!
கடந்த வருடம் தனது சகோதரி இறந்தபோது தினமும் மூன்று, நான்கு முறை அழுததாகப் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்ஷல் படேல் கூறியுள்ளார். ...
-
அக்சர் படேலை ஏன் ஒன்பதாவது இடத்தில் களமிறக்கினார்கள்? - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கேள்வி!
முதல் இரண்டு போட்டிகளிலும் அக்சர் படேலை இப்படி 9ஆவது இடத்தில் களமிறக்கியிருந்தால், இந்தியா தோல்வியைத்தான் சந்தித்திருக்கும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS: திறமையான வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும் - ரோஹித் சர்மா!
அடுத்த போட்டியில் யார் அதிக ஓவர்களை வீசுவார்கள் என்பது ஆட்டத்தின் போக்கை பொறுத்தே முடிவு செய்யப்படும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 2nd Test: இந்தியா 262 ரன்களுக்கு ஆல் அவுட்; அதிரடி காட்டும் ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 262 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸி அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ...
-
IND vs AUS, 1st Test: சதத்தை தவறவிட்ட அக்ஸர்; 223 ரன்கள் முன்னிலையில் இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 223 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
நாளை பிட்ச் வேற லெவலில் இருக்கும் - அக்ஸர் படேல்!
ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் கலக்கி வரும் அக்ஸர் பட்டேல் ஆட்டத்தின் 3ஆவது நாளில் வேற லெவலில் பிட்ச்-ல் வித்தியாசத்தை பார்ப்பீர்கள் எனக்கூறியுள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ...
-
IND vs AUS, 1st Test: ஜடேஜா, அக்ஸர் அசத்தல்; வலிமையான நிலையில் இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs NZ, 2nd Test: தோல்வியை தவிர்க்க போராடும் பாகிஸ்தான்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
IND vs SL, 2nd T20I: அக்ஸர், மாவி அதிரடி வீண்; இந்தியாவை வீழ்த்தியது இலங்கை!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை சமன்செய்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47