Cm sharma
ஆல் டைம் ஒருநாள் அணியைத் தேர்வு செய்த ஆம்லா; ரோஹித், பும்ராவுக்கு இடமில்லை!
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் ஹாஷிம் ஆம்லா தனது ஆல்டைம் ஒருநாள் போட்டிக்கான பிளேயிங் லெவனைத் தேர்வு செய்துள்ளார். ஆம்லா தேர்வு செய்திருக்கும் இந்த அணியில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு அவர் தனது லெவனில் இடம் கொடுக்கவில்லை.
அவ்வாறு ஆம்லா தேர்வு செய்துள்ள அணியின் தொடக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆடம் கில்கிறிஸ்டை தேர்வு செய்தார். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் அதிக ரன்களைக் குவித்த வீரராக உள்ளார். அதேசமயம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிரடி வீரர்களில் ஒருவராக ஆடம் கில்கிறிஸ்ட் கருதப்படுகிறார். மேலும், மூன்றாவது இடத்தில், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய விராட் கோலியை தேர்வு செய்தார்.
Related Cricket News on Cm sharma
-
விளையாடிய மழை; கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா- இந்தியா போட்டி!
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
-
ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை 2025: ஜித்தேஷ் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!
ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஜித்தேஷ் சர்மாவும், துணைக் கேப்டனாக நமன் தீரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்த இந்தியா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து, சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது. ...
-
ஐசிசி தரவரிசையில் புதிய மகுடம் சூடியா ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் ரோஹித் சர்மா, தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பு சாதனை படைத்த ரோஹித் சர்மா, விராட் கோலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் மூலம் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சிறப்பு சாதனைகளை படைத்துள்ளனர். ...
-
ரோஹித், விராட் அதிரடியில் ஆஸியை வீழ்த்தி இந்தியா அறுதல் வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
இந்தியாவை 4 ரன்னில் வீழ்த்திய இங்கிலாந்து; அரையிறுதிக்கு முன்னேறியும் அசத்தல்!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்து, அரையிறுதிக்கு முன்னேறியது. ...
-
வலை பயிற்சியில் ரோஹித் சர்மா, விராட் கோலி - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரெலிய தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டு வரும் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரது பயிற்சி காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஆல்-டைம் ஒருநாள் அணியை தேர்வு செய்த பாட் கம்மின்ஸ்; ரோஹித்-கோலிக்கு இடமில்லை!
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆல் டைம் ஒருநாள் பிளேயிங் லெவன் அணியைத் தேர்ந்தெடுத்துள்ளார். ...
-
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: பாகிஸ்தானை பந்தாடி இந்தியா அபார வெற்றி!
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025: பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ஷுப்மன் கில் நியமனம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. ...
-
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025: தீப்தி சர்மா, அமஞ்ஜோத் கவுர் அரைசதம்; வலுவான ஸ்கோரை சேர்த்தது இந்தியா!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 269 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா!
இலங்கை அணிக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47