Cp rizwan
இரண்டு நாள் ஐசியூவில்; ஆஸ்திரேலியுக்கு எதிராக அதிரடி - பாராட்டு மழையில் ரிஸ்வான்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முன்னேறியுள்ளன. அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அணியும், பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியும் இறுதிக்கு முன்னேறியுள்ளன.
இந்த தொடர் முழுவதும் அபாரமாக விளையாடிய பாகிஸ்தான் அணி, சூப்பர் 12 சுற்றில் இந்தியா, நியூசிலாந்து ஆகிய பெரிய அணிகளை வீழ்த்தியதுடன், விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.
Related Cricket News on Cp rizwan
-
டி20 உலகக்கோப்பை அரையிறுதி: ரிஸ்வான், ஸமான் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ரிஸ்வான், மாலிக் விளையாடுவது உறுதி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான், சோயிப் மாலிக் இருவரும் முழு உடற்தகுதியுடன் உள்ளனர். ...
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் வீரர்களுக்கு உடல்நலக்குறைவு; அரையிறுதியில் விளையாடுவார்களா?
அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான், சோயிப் மாலிக் இருவரும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர். ...
-
கெயிலின் சாதனையை முறியடித்த ரிஸ்வான்; கோலி சாதனையை சமன் செய்த பாபர்!
ஷார்ஜாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தின்போது, பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் இருவரும் புதிய மைல்கல்லை எட்டினர். ...
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: நமீபியா அணிக்கெதிரான போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை நிகழ்த்திய பாகிஸ்தான்!
இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலக கோப்பையில் முதல் முறையாக இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. ...
-
WI vs PAK, 3rd T20I: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
அதிரடியில் அசத்தி வரும் ரிஸ்வான் படைத்த புதிய உலக சாதனை!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஓராண்டில் அதிக ரன்களை விளாசியவர் என்ற சாதனையை பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 தரவரிசை: டாப் 10-ல் நுழைந்த ரிஸ்வான்; அபார வளர்ச்சியில் லிவிங்ஸ்டோன்!
ஐசிசி டி20 தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 7ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
ரஷீத், ராய் அபாரம்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது. ...
-
ENG vs PAK: லிவிங்ஸ்டோன் அபார சதம்; பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
England vs Pakistan, 1st ODI - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (ஜூலை 8) கார்டிஃப்பில் நடைபெறவுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2021: மகுடம் சூடிய முல்தான் சுல்தான்ஸ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப்போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2021, இறுதிப் போட்டி: பெஸ்வர் ஸால்மி vs முல்தான் சுல்தான்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பிஎஸ்எல் தொடரின் இறுதிப் போட்டியில் பெஸ்வர் ஸால்மி - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47