Cricket
டி20 உலகக்கோப்பை : அஸ்வின் ரிட்டர்ன்ஸ்!
இந்திய அணியின் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணியின் துருப்புச்சீட்டாக விளங்கியவர்.
கடந்த 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை வெல்ல இவரும் ஒரு காரணம். அதுமட்டுமில்லாமல் பல முக்கிய தொடர்களில் இவரது பங்கு இன்றியமையாததாக விளங்கியது.
Related Cricket News on Cricket
-
டி20 உலகக்கோப்பை: கம்பேக் கொடுக்கும் அஸ்வின்; ஆலோசகராக தோனி!
டி20 உலக கோப்பைக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பிடித்துள்ளார். ...
-
2022ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் அட்டவணையை வெளியிட்ட இங்கிலாந்து!
2022ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை : இரு நட்சத்திர வீரர்கள் இடம்பெறுவது உறுதி!
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சமீபத்தில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் நிச்சயம் இந்த அணியில் இடம் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. ...
-
ENG vs IND: அணிக்கு திரும்பும் பட்லர், லீச்!
இந்தியாவுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 16பேர் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை : அணியில் இடம்பிடிக்கப்போகும் 18 பேர் யார் யார்?
டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணி இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
பாக்.,பயிற்சியாளர்கள் ராஜினாமா செய்தது குறித்து ஷோயப் அக்தரின் கருத்து!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் ராஜினாமா செய்தது குறித்து ஷோயப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!
பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் டி20 உலககோப்பைகான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டவுடன் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: 15 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பையிலிருந்தும் விலகும் பென் ஸ்டோக்ஸ்?
இங்கிலாந்தின் அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மிகப்பெரும் தோல்வியிலிருந்து மீண்டு வந்தது நன்றாக உள்ளது - டாம் லேதம்
வங்கதேச அணியுடன் நாங்கள் கண்ட மிகப்பெரும் தோல்வியிலிருந்து மீண்டு வந்துள்ளது நன்றாக உள்ளதாக நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணியைத் தேர்வு செய்த காம்ரன் அக்மல்!
டி20 உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை முன்னாள் வீரர் காம்ரான் அக்மல் தேர்வு செய்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக கேசவ் மகாராஜ் நியமனம்!
காயம் காரணமாக தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா ஒருநாள் தொடரிலிருந்து விலகியதால் கேசவ் மகாராஜ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
தமிம் இக்பால் ஒரு துணிச்சலான முடிவை எடுத்துள்ளார் - நஸ்முல் ஹசன்
டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து வங்கதேச வீரர் தமிம் இக்பால் விலகிய நிலையில், அவர் பெயர் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்ததாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
இன்ஸ்டாகிராமில் சாதனைப் படைத்த கோலி; இப்பெருமையை பெரும் முதல் ஆசியரும் இவர்தான்!
இன்ஸ்டாகிராமில் 150 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்ட முதல் ஆசியர் எனும் பெருமையை இந்திய அணி கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47