Cricket
நியூசிலாந்து vs பாகிஸ்தான், 3ஆவது டி20 - போட்டி மூன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்ற 2-0 என்ற கணக்கில் தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை வகித்துள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை டுனெடினில் உள்ள ஓவல் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே முதலிரண்டு போட்டியிலும் நியூசிலாந்து வெற்றிபெற்று அசத்தியுள்ளது, முதல் வெற்றிக்காக பாகிஸ்தான் அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தொடரிலிருந்து விலகியுள்ளது நியூசிலாந்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Related Cricket News on Cricket
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய சிக்கந்தர் ரஸா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 அரைசதங்களை விளாசி ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ரஸா புதிய சாதனை படைத்துள்ளது. ...
-
ஷிவம் தூபே நிச்சயம் உலகக்கோப்பை அணியில் இருப்பார் - சுனில் கவாஸ்கர்!
ஷிவம் தூபே இதே போல செயல்பட்டால் ஹர்திக் பாண்டியா குணமடைந்து வந்தாலும் உலகக்கோப்பையில் தேர்வாக துபேவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக சுனில் கவாஸ்கர் ஊக்கத்தை கொடுத்துள்ளார். ...
-
AUS vs WI: முதல் டெஸ்ட் போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனும் அறிவிப்பு!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இரு அணிகளின் பிளேயிங் லெவனும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மீண்டும் கம்பேக் கொடுப்பதே இலக்கு - அஜிங்கியா ரஹானே!
ரஞ்சிக் கோப்பையை வென்று 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே என்னுடைய மிகப்பெரிய இலக்காகும் என்று அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
எஸ்ஏ20 2024: ஜோபர்க் சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஷிவம் தூபே விளையாடும் போது யுவராஜ் சிங்கை நினைவு படுத்துகிறார் - ஆகாஷ் சோப்ரா!
உலகக் கோப்பைக்கு செல்வதற்கு ஷிவம் துபே மிகவும் தீவிரமான போட்டியாளராக நான் உணர்கிறேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்தின் பாஸ்பால் அணுகுமுறையை எச்சரித்தை நாசர் ஹுசைன்!
இந்திய அணி நிர்வாகம் இந்த தொடரில் சுழலுக்கு சாதகமான மைதானங்களை கேட்டால் அவர்களின் ஸ்பின்னர்களும் பேட்ஸ்மேன்களும் எங்களுடைய அணியை வீழ்த்துவார்கள் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் எச்சரித்துள்ளார். ...
-
தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுகிறது - சச்சின் டெண்டுல்கர் வருத்தம்!
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆன்லைன் கேமை விளம்பரப்படுத்தும் காணொளி ஒன்று வெளியானதைத் தொடர்ந்து தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்துவது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
எஸ்ஏ20 2024: அரைசதமடித்து அணியை மீட்ட கிளாசென்; சூப்பர் கிங்ஸுக்கு 146 டார்கெட்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 146 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கூச் பெஹார் கோப்பை 2024: யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த பிரகார் சதுர்வேதி!
கூச் பெஹார் கோப்பை இறுதிப்போட்டியில் கர்நாடக அணி வீரர் பிரகார் சதுர்வேதி 404 ரன்களைக் குவித்து சாதனைப் படைத்துள்ளார். ...
-
இலங்கை vs ஜிம்பாப்வே, இரண்டாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளன. ...
-
பிபிஎல் 13: பரபரப்பான ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி ஹாபர்ட் ஹரிகேன்ஸ் த்ரில் வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
அவர் ஒரு உலக தரமான பந்துவீச்சாளர் - அஸ்வினை பாராட்டும் பென் டக்கெட்!
அஸ்வின் இந்த முறையும் என்னை அவுட் செய்வார் என்று நான் மிக உறுதியாகவே நம்புகிறேன். அவர் ஒரு உலக தரமான பந்துவீச்சாளர் என இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் பாராட்டியுள்ளார். ...
-
ரோஹித் சர்மாவின் உதவி எனக்கு முக்கியமானதாக இருந்தது - ஷிகர் தவான்!
என்னுடைய நிறைய சிறந்த செயல்பாடுகளுக்கான பாராட்டுகளை நான் ரோஹித் சர்மாவுக்கு நிச்சயம் கொடுப்பேன் என இந்திய வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47