Cricket
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, 3ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான நடைபெற்ற முதலிரண்டு டி20 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று செயிண்ட் ஜார்ஜிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கெனவே முதலிரண்டு டி20 போட்டியில் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Related Cricket News on Cricket
-
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 : பாகிஸ்தான் - ஐசிசி இடையே ஒப்பந்தம் கையெழுத்து!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் கையெழுத்திட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
SA vs IND: அடுத்தடுத்து தொடரிலிருந்து விலகிய சஹார், ஷமி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தீபக் சஹாரும், டெஸ்ட் தொடரிலிருந்து முகமது ஷமியும் விலகியுள்ளனர். ...
-
டி10 வடிவில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டம்!
வரும் 2024 ஆம் ஆண்டு டி10 என்ற பெயரில் மினி ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ...
-
ZIM vs IRe, 2nd ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி அயர்லாந்து அணி வெற்றி!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
என்னுடைய பிறந்த நாளில் 5 விக்கெட்டுகளை எடுப்பேன் என்று நினைக்கவில்லை - குல்தீப் யாதவ்!
2018 தென் ஆபிரிக்க சுற்றுப்பயணத்திலேயே இங்குள்ள சூழ்நிலைகளை அறிந்து கொண்டது இப்போட்டியில் அசத்த உதவியதாக குல்தீப் யாதவ் கூறியுள்ளார். ...
-
ரோஹித் சர்மா குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ள பதிவு!
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதையடுத்து, அவரை கௌரவிக்கும் வகையில் அந்த அணி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. ...
-
யு19 ஆசிய கோப்பை 2023: வங்கதேசத்திடம் தோல்வியைத் தழுவி இறுதிப்போட்டி வாய்ப்பை தவறவிட்டது இந்தியா!
வங்கதேச யு19 அணிக்கெதிரான ஆசிய கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய யு19 அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறியது. ...
-
INDW vs ENGW, Only Test: இந்திய மகளிர் அணி அபார ஆட்டம்; திணறும் இங்கிலாந்து!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி 478 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
AUS vs PAK, 1st Test: முதல் இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்திய ஆஸி; பாகிஸ்தான் தடுமாற்றம்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை எடுத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்!
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். ...
-
ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி குல்தீப் யாதவ் சாதனை!
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். ...
-
இம்பேக்ட் பீல்டருக்கான விருதை வென்றார் முகமது சிராஜ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடரில் 'இம்பேக்ட் பீல்டர்'விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வென்றுள்ளார். ...
-
இலங்கை அணியின் ஆலோசகராக ஜெயசூர்யா நியமனம்!
இலங்கை அணியின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக அடுத்த ஓராண்டுக்கு முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. ...
-
அவரை தடுப்பதற்கான ஒரே வழி இது தான் - ஜஹீர் கான்!
பிட்ச்சின் ஒரு பக்கமாக வீசும் போது ஃபீல்டர்கள் இருப்பார்கள் என்பதால் டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யதவை அவுட்டாக்க உங்களுக்கு நல்ல வாய்ப்பிருக்கும் என முன்னாள் வீரர் ஜஹீர் கான் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47