Cricket
பேட்டிங்கில் நாங்கள் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் - ஐடன் மார்க்ரம்!
இந்திய அணி தற்பொழுது 3 கேப்டன்களின் கீழ், 3 வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய இளம் அணி சந்தித்தது.
இந்தத் தொடரின் முதல் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட, இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் காரணமாக புதிய கேப்டன் எய்டன் மார்க்ரம்முக்கு டி20 தொடரை வெல்லுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பு அமைந்தது. இந்த நிலையில் இன்று தொடரின் மூன்றாவது போட்டியில் நடைபெற்றது.
Related Cricket News on Cricket
-
குல்தீப் யாதவ் பந்துவீசிய விதம் மகிழ்ச்சியாக இருந்தது - சூர்யகுமார் யாதவ்!
இந்த போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்து பெரிய அளவில் ரன்களை குவித்ததால் எங்களால் சிறப்பாக செயல்பட முடிந்தது என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
தோனியின் ஜெர்சி எண்ணான நம்பர் 7-க்கு ஓய்வு கொடுத்தது பிசிசிஐ!
சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து தோனியின் ஜெர்சி நம்பரான 7-க்கு ஓய்வு கொடுக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் இனி எந்த வீரருக்கும் நம்பர் 7 ஜெர்சி எண்ணாக வழங்கப்படாது என்று தெரிய வந்துள்ளது. ...
-
WI vs ENG, 2nd T20I: பிராண்டன் கிங் அதிரடி; இங்கிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA vs IND, 3rd T20I: குல்தீப் சுழலில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா; தொடரை சமன் செய்த இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. ...
-
சாதனைகளால் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த டேவிட் வார்னர்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன் மூலம் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பல சாதனைகளை தனதாக்கியுள்ளார். ...
-
SA vs IND: ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் சதமடித்து ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார். படைத்தார். ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2023: சதமடித்து மிரட்டிய தீபக் ஹூடா; இறுதிப்போட்டியில் ராஜஸ்தான்!
கர்நாடகா அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை அரையிறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
SA vs IND, 3rd T20I: சூர்யகுமார் யாதவ் சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 202 டார்கெட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அதிரடியாக ரன்களை எடுப்பது என்னுடைய வேலை - டேவிட் வார்னர்!
விளையாட்டில் எப்பொழுதும் விமர்சனங்கள் இருக்கும். மேலும் நீங்கள் அந்த விமர்சனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியான விமர்சனங்களை நிறுத்துவதற்கு நீங்கள் ரன்கள் அடிப்பது தவிர வேறு வழியே கிடையாது என டேவிட் வார்னர் கூறியுள்ளார். ...
-
SA vs IND: டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் நட்சத்திர பந்துவீச்சாளர்கள்!
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து முகமது சிராஜும், தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து காகிசோ ரபாடாவும் காயம் காரனமாக விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
INDW vs ENGW, Only Test: இந்திய மகளிர் அணி அபார ஆட்டம்; முதல் நாளிலேயே 410 ரன்களை குவித்து சாதனை!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 410 ரன்களைக் குவித்து அசத்தியுள்ளது. ...
-
AUS vs PAK, 1st test: சதமடித்து மிரட்டிய டேவிட் வார்னர்; வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்களை குவித்துள்ளது. ...
-
எங்கள் கடின உழைப்பு அனைத்தும் ஒரு மோசமான தோல்வியால் வீணானது - முகமது ஷமி!
ஒன்றரை மாதங்கள் அபாரமாக விளையாடி கடைசியில் தோல்வியை சந்தித்ததால் இறுதிப்போட்டி முடிந்த இரவில் இந்திய வீரர்கள் யாருமே சாப்பிட மனமில்லாமல் சோகத்துடன் அமர்ந்திருந்ததாக முகமது ஷமி கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47