Cricket
நாதன் லையன் அழைப்பை ஏற்ற ரவிச்சந்திரன் அஸ்வின்; வைரலாகும் பதிவு!
பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பாகிஸ்தானை தோற்கடித்து ஆஸ்திரேலியா கோப்பையை எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் 1995க்குப்பின் கடந்த 28 வருடங்களாக சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் கூட தோற்காமல் இருந்து வருகிறது. அந்த நிலையில் இப்போட்டி துவங்குவதற்கு முன்பாக நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் நேதன் லையன் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் பற்றி பாராட்டி பேசியிருந்தார்.
Related Cricket News on Cricket
-
ஐபிஎல் 2024: அணிகளின் பிராண்ட் மதிப்பு வெளியீடு!
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளின் பிராண்ட் மதிப்பு வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ...
-
SA vs IND, 3rd T20I: மூன்றாவது போட்டியிலிருந்து விலகிய வேகப்பந்துவீச்சாளர்கள்; பின்னடைவில் தென் ஆப்பிரிக்கா!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியிலிருந்து தென் ஆப்பிரிக்க வீரர்கள் மார்கோ ஜான்சென், ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் விலகியுள்ளார். ...
-
நான் பிரார்த்தனை செய்ய விரும்பினால், என்னை யார் தடுக்க முடியும்? - முகமது ஷமி காட்டம்!
பிரார்த்தனை செய்ய அனுமதி கேட்க வேண்டுமெனில், நான் ஏன் இந்த நாட்டில் இருக்க வேண்டும் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
தொன்று தொட்டு தொடரும் பாகிஸ்தானின் ஃபில்டிங் காதல் கதை; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர் அப்துல்லா ஷஃபிக் கேட்சை விட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அர்ஜுனா விருதுக்கு முகமது ஷமியின் பெயர் பரிந்துரை!
விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் 2ஆவது உயரிய விருதாக அர்ஜூனா விருதுக்கு இந்திய வீரர் முகமது ஷமியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. ...
-
எப்போது வேண்டுமானாலும் வெற்றியை மாற்றக்கூடிய ரிஷப் பந்த் ஒரு கேம் சேஞ்சர் - சுனில் கவாஸ்கர்!
இன்னும் 4 மாதங்களில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் கண்டிப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்ப்பதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2023: தமிழ்நாட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஹரியானா!
ஹரியானா அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை அரையிறுதிச்சுற்றில் தமிழ்நாடு அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. ...
-
SA vs IND: பந்துவீச்சில் கலக்கிய பிரஷித் கிருஷ்ணா; பேட்டிங்கில் அசத்திய பிரதோஷ், ஷர்தூல்!
தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி 58 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், முதல் டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
உலகக்கோப்பை தோல்வியிலிருந்து வெளிவர முடியவில்லை - ரோஹித் சர்மா!
சுமார் ஒரு மாதம் நிறைவு பெற்றும் உலகக்கோப்பை தோல்வியிலிருந்து வெளிவர முடியவில்லை. தோல்வியிலிருந்து எப்படி கம்பேக் கொடுப்பது என்பதற்கான ஐடியா என்னிடம் இல்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வின் இடமிருந்து நான் சிலவற்றை கற்றுள்ளேன் -நாதன் லையன்!
அஸ்வின் விளையாடி வரும் விதத்திற்கு அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். கண்டிப்பாக அவரிடமிருந்து நான் சிலவற்றை கற்றுள்ளேன் என ஆஸ்திரேலிய வீரர் நாதன் லையன் தெரிவித்துள்ளார். ...
-
பிபிஎல் 13: மெல்போர்ன் ஸ்டார்ஸை பந்தாடியது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47