Cricket
மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவது வலி மிகுந்தது - மிட்செல் ஸ்டார்க்!
உலகின் பெரிய நட்சத்திரங்கள் எல்லோரும் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்கள். மேலும் பல வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் காட்டி வருகிறார்கள். இப்படியான நிலையில் ஆஸ்திரேலியா அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் மட்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை தொடர்ந்து தவிர்த்து வருகிறார்.
அவர் நாட்டுக்காக அதிக காலம் விளையாட வேண்டும் என்பதற்காக ஐபிஎல் மாதிரியான தொடர்களைத் தவிர்ப்பதாக அறிவித்திருந்தார். இதுவரையில் அவர் மொத்தம் இரண்டு ஐபிஎல் சீசர்கள் மட்டுமே அதுவும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடி இருக்கிறார். அவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு விளையாடினார்.
Related Cricket News on Cricket
-
இங்கிலாந்திற்கு மாற்றப்படும் டி20 உலகக்கோப்பை 2024?
2024 டி20 உலகக்கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் இங்கிலாந்துக்கு மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
இந்திய அணிக்கு பேட்டிங் சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது - ஆகாஷ் சோப்ரா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு பிரச்சினையாக இருக்கப்போவது பவுலிங்கா? அல்லது பேட்டிங்கா? என்பது குறித்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்திருக்கிறார். ...
-
ரஹானேவின் கம்பேக் குறித்து ராகுல் டிராவிட் ஓபன் டாக்!
வெளிநாட்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களில் ஒருவரான ரஹானே இந்திய அணியில் இருப்பது சிறப்பான ஒன்று என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
கேமரூன் க்ரீன் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் - நாதன் லையன்!
ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பின்னர் ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனின் நடவடிக்கைகளில் சிறந்த மாற்றங்களை கண்டதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் நேதன் லையன் தெரிவித்துள்ளார். ...
-
சர்ச்சைக்குரிய இன்ஸ்டா பதிவை நீக்கி மன்னிப்பு கோரிய யாஷ் தயாள்!
சர்ச்சைக்குரிய இன்ஸ்டாகிராம் பதிவை நீக்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் அதற்காக மன்னிப்பும் கோரியுள்ளார். ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, WTC 2023 Final: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை இங்கிலாந்திலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
WTC 2023: போட்டியிலிருந்து விலகிய ஹசில்வுட்; தரமான வீரரை இறக்கிய ஆஸி!
இந்திய அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
ஓவல் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சவால் தரக்கூடியது - ரோஹித் சர்மா!
டி20 போட்டியிலிருந்து டெஸ்ட் வடிவத்திற்கு உடனடியாக மாறுவது சவாலாக உள்ளது என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஷுப்மன் கில்லிடம் மிகச்சிறந்த டேலண்ட் இருக்கிறது - முரளி விஜய்!
ஷுப்மன் கில்லிடம் மிகச்சிறந்த டேலண்ட் இருக்கிறது. டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதை புரிந்து கொண்டால் போதும் என்று முரளி விஜய் அறிவுரையை கூறியுள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டை ஹர்திக் பாண்டியா எளிதில் விட்டு விட்டார் - லன்ஸ் க்ளூஸ்னர்!
ஒரு வீரராக உங்களது இடத்தையும் திறமையையும் உங்களை நீங்களே சோதித்துக் கொள்வதற்கும் டெஸ்ட் கிரிக்கெட் தான் உச்சமாக உதவும் என தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் லன்ஸ் க்ளூஸ்னர் தெரிவித்துள்ளார். ...
-
இந்த போட்டியில் நான் சிறப்பாக விளையாடுவேன் - ஸ்காட் போலண்ட் நம்பிக்கை!
இந்திய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் என்னோட ஆட்டத்த பாப்பிங்க என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் தெரிவித்துள்ளார். ...
-
ஒடிசா ரயில் விபத்து: உயிரிழந்தவா்களின் குழந்தைகளின் பள்ளிக் கல்விச் செலவை ஏற்கும் சேவாக்!
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களின் குழந்தைகளின் பள்ளிக் கல்விச் செலவை ஏற்பதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளாா். ...
-
WI vs UAE, 1st ODI: பிராண்டன் கிங் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
Ashes 2023: காயம் காரணமாக ஜாக் லீச் தொடரிலிருந்து விலகல்!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் ஆஷஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47