Cricket
SA20 League: சன்ரைசர்ஸை 127 ரன்களில் சுருட்டியது பார்ல் ராயல்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது. இதில் ஆடம் ரோஸிங்டன், ஜோர்டன் ஹெர்மன் ஆகியோர் தலா 4 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ஆடமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து களமிறங்கிய ஜேஜே ஸ்மட்ஸ் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.
Related Cricket News on Cricket
-
IND vs NZ, 3rd ODI: ரோஹித், கில் அதிரடி சதம்; நியூசிலாந்துக்கு 386 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆகியோரது அபாரமான சதங்கள் மூலம் 386 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs NZ, 3rd ODI: அடுத்தடுத்து சதங்களை விளாசிய ரோஹித், கில்; இமாலய இலக்கை நோக்கி இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவருமே அபாரமாக ஆடி சதமடிக்க, இந்திய அணி மெகா ஸ்கோரை நோக்கி நகர்ந்து வருகிறது. ...
-
தோனியின் வருகைக்கு பின் விக்கெட் கீப்பர்களுக்கு தற்போது பஞ்சமில்லை - ராகுல் டிராவிட்!
இந்திய கிரிக்கெட்டில் தோனியின் வருகைக்குப் பிறகு விக்கெட் கீப்பர்களின் நிலையே மாறிவிட்டதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் அணி 2022: ஸ்ரேயஸ் ஐயர், முகமது சிராஜுக்கு இடம்!
2023 ஒருநாள் உலகக் கோப்பை இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் எதிர்காலம் என்ன? ராகுல் டிராவிட் பதில்!
இந்திய டி20 கிரிக்கெட் அணியில் விராட் கோலியின் எதிர்காலம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தந்த பதிலால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ...
-
SA20 League: கேப்டவுனை வீழ்த்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
எம்ஐ கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ஸ்பிலிட் கேப்டன்ஸி குறித்து ராகுல் டிராவிட் கருத்து!
வெவ்வேறு ஃபார்மட்டுகளுக்கான இந்திய அணிக்கு வெவ்வேறு கேப்டன்களை நியமிப்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார். ...
-
ஐஎல்டி20: நவீன் உல் ஹக் பந்துவீச்சில் வீழ்ந்தது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
கல்ஃப் ஜெயண்ட்ஸிக்கு எதிரான ஐஎல்டி20 போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
Womens T20I Tri-Series: ஸ்மிருதி, ஹர்மன்ப்ரீத் அதிரடியில் இந்திய அசத்தல் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கெதிரான டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் நடைபெறுகிறது. ...
-
SA20 League: வில் ஜேக்ஸ் காட்டடி; ரஷித் கான் மாயாஜாலம்!
எம்ஐ கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ZIM vs IRE, 3rd ODI: மழையால் ஆட்டம் ரத்து; கோப்பை பகிர்ந்தளிப்பு!
ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால், ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. ...
-
‘நான் எப்படி நேசிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்கிறேன்' - திருமணத்திற்கு பின் கேல் ராகுலின் முதல் ட்வீட்!
பாலிவுட் நடிகையும், காதலியுமான அதியா ஷெட்டியை திருமணம் செய்து கொண்ட கேஎல் ராகுல் திருமணத்திற்குப் பிறகு முதல் டுவீட்டை பதிவிட்டுள்ளார். ...
-
பிபிஎல் 2023: மீண்டும் மிரட்டிய ஸ்மித்; சிட்னி சிக்சர்ஸ் அபார வெற்றி!
ஹாபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47