Cricket
ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரராக பென் ஸ்டோக்ஸ் தேர்வு!
இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு (2022) முழுவதுமே டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்ட பிறகு அந்த அணியின் பேட்டிங்கில் பல மாற்றங்கள் வந்துள்ளன. இங்கிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்யும் விதம் அதிரடியாக மாறியுள்ளது. முன்பு இருந்த இங்கிலாந்து அணியா இது? என்ற கேள்வி உருவாகும் அளவுக்கு அவர்களது பேட்டிங்கில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்யும் விதத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் பெரிய ஷாட்களை அதிரடியாக விளையாடுகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியை பெற்றுத் தரும் நபராக அவர் மாறியுள்ளார்.
Related Cricket News on Cricket
-
ஐசிசியின் இரு விருதுகளைத் தட்டிச்சென்ற பாபர் ஆசாம்!
2022ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தேர்வாகியுள்ளார். மேலும், கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும் அவர் தேர்வாகியுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
இந்தியா vs நியூசிலாந்து, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை ராஞ்சியில் தொடங்குகிறது. ...
-
தோனியுடன் ஹர்தீக் பாண்டியா சந்திப்பு; வைரல் புகைப்படம்!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என வெற்றி பெற்ற இந்திய அணியில் இடம் பெற்ற ஹர்திக் பாண்டியா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி வந்து, தோனியை சந்தித்துள்ளார். ...
-
இந்திய அணியில் இடம்பிடிக்க தமிழக வீரர்கள் இதனை செய்ய வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய அணியில் தமிழக வீரார்கள் இடம் பெற வேண்டும் என்றால் ரஞ்சி கோப்பையை வெல்ல வேண்டும் என கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார். ...
-
சூர்யகுமார் யாதவுக்கு புகழாரம் சூட்டிய சுரேஷ் ரெய்னா!
டி20 கிரிக்கெட்களில் கலக்கி வரும் சூர்யகுமார் யாதவ் போன்ற ஒருவர் இல்லாமல் மூன்று வடிவ கிரிக்கெட் அணிகளும் முழுமை பெறாது என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். ...
-
செய்தியாளர் கேள்விக்கு கோபமடைந்த ரோஹித் சர்மா!
மக்களிடம் சரியானதை கொண்டு சேருங்கள் என பத்திரிக்கையாளர்களிடம் கோபப்பட்டுள்ளார் ரோகித் சர்மா. ...
-
ஐபிஎல் 2023: மே 28இல் முடிக்க பிசிசிஐ திட்டம்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான தேதிகள் குறித்த தகவல்கள் பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ளது. ...
-
பிபிஎல் 2023: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது சிட்னி தண்டர்!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி சிறந்த டி20 வீராங்கான: தாஹிலா மெக்ராத் தேர்வு!
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீராங்கனை தஹிலா மெக்ராத் 2022க்கான ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட்டர் விருதை வென்றுள்ளார். ...
-
தனது ரோல் மாடல் யார் என்பதை பகிர்ந்த ஷுப்மன் கில்!
கிரிக்கெட்டில் தனது ரோல்-மாடல் யார் என்ற கேள்விக்கு இளம் வீரரான ஷுப்மன் கில் ஓபனாக பதில் கொடுத்துள்ளார். ...
-
ஐசிசி விருதுகள்: சிறந்த டி20 வீரர் விருதை வென்றார் சூர்யகுமார் யாதவ்!
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் 2022க்கான ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட்டர் விருதை வென்றுள்ளார். ...
-
மகளிர் ஐபிஎல் 2023: ஐந்து அணிகளைத் தட்டித்தூக்கிய நிறுவனங்கள்; ஏலம் எடுக்கப்பட்ட தொகை குறித்த தகவல்!
மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 5 அணிகளுக்கான ஏலம் ரூ.4,669.99 கோடிக்கு நடைபெற்றுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
ஐசிசி தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து சிராஜ் அசத்தல்!
ஐசிசியின் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும் - மேட் ரென்ஷா!
இந்தியாவில் அஸ்வினை எதிர் கொள்வதே மிகப்பெரிய சவாலாக இருக்கும் என ஆஸ்திரேலிய வீரர் மேட் ரென்ஷா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47