Cricket ground
இந்தூர் மைதானம் டெஸ்ட்டிற்கு உகந்ததல்ல - மேத்யூ ஹைடன்!
இந்தூரில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா இருமுறை அவுட் ஆக வாய்ப்பிருந்த போதும் நடுவரின் தவறால் தப்பிப் பிழைத்தார். ஆஸி. அணியும் டிஆர்எஸ்ஸைப் பயன்படுத்தாததால் நல்ல வாய்ப்பை இழந்தது. எனினும் தலா 3 பவுண்டரிகளில் அடித்து 12 ரன்களில் ரோஹித் சர்மாவும் 21 ரன்களிலும் ஷுப்மன் கில்லும் ஆட்டமிழந்தார்கள்.
இதன்பிறகு வரிசையாக விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. கோலி மட்டும் அதிகபட்சமாக 52 பந்துகளை எதிர்கொண்டு 22 ரன்கள் எடுத்து மர்ஃபி பந்தில் ஆட்டமிழந்தார். புஜாரா 1 ரன், ஜடேஜா 4 ரன்கள், ஷ்ரேயஸ் ஐயர் டக் அவுட், பரத் 17 ரன்கள் என இதர பேட்டர்களும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இந்திய அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 26 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்தது. 6 ரன்களுடன் அக்ஷர் படேலும் 1 ரன்னுடன் அஸ்வினும் களத்தில் இருந்தார்கள்.
Related Cricket News on Cricket ground
-
IND vs AUS, 3rd Test: சீட்டுக்கட்டாய் சரிந்த இந்தியா; பேட்டர்களை திணறவிடும் ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 84 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
IND vs AUS, 3rd Test: சகட்டு மேனிக்கு திரும்பும் பந்து; வரிசையாக நடையைக் கட்டிய பேட்டர்கள்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 11 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்தும் திட்டமில்லை - பிசிசிஐ!
இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்தும் திட்டமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்த எம்சிஜி ஆர்வம்!
மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலித்து வருகிறது. ...
-
AUS vs SA, 2nd Test: முதல் சதத்தில் சாதனைப் படைத்த அலெக்ஸ் கேரி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 575/8 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது ஆஸ்திரேலிய அணி. ...
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுவதில் சிக்கல்; ரசிகர்கள் சோகம்!
டி20 உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடக்கும் 23ஆம் தேதி மெல்போர்னில் மழை பெய்ய அதிக வாய்ப்பிருப்பதாக வானிலை அறிக்கை தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023: இறுதிப்போட்டிக்கான மைதானத்தை உறுதிசெய்த ஐசிசி!
வரும் 2023 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான மைதானத்தை ஐசிசி இன்று உறுதி செய்துள்ளது. ...
-
லார்ட்ஸில் சாதனை நிகழ்த்திய டூவர்ட் பிராட்!
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஸ்டூவர்ட் பிராட் படைத்துள்ளார். ...
-
லார்ட்ஸில் டிக்கெட் விற்பனையாகாதது சங்கடமாகவுள்ளது - மைக்கேல் வாகன்!
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் டிக்கெட் விலை உயர்த்தியதையடுத்து இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
மெல்போர்னில் வார்னேவுக்கு இறுதி மரியாதை!
ஆஸ்திரேலிய அரசு சார்பில் வார்னேவுக்கு இன்று மெல்போர்ன் மைதானத்தில் பிரமாண்டமான இறுதி மரியாதை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ...
-
பிபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளும் இனி மெல்போர்னில் - தகவல்!
அதிகரித்து வரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பிக் பேஷ் லீக் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை மெல்போர்னில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2022 : தொடருக்கான மைதானங்களை அறிவித்த ஐசிசி!
2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்த இந்திய வீரர்கள்!
உலக புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் சதமடித்து அசத்திய 9 இந்திய வீரர்கள் குறித்தான சிறப்பு தொகுப்பு. ...
-
ENG vs PAK: நூறு விழுக்காடு பார்வையாளர்களுடன் நடைபெறும் இங்கி.,-பாக்., போட்டி!
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டிக்கு 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24