Cricket news
தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான், முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
South Africa vs Pakistan 1st ODI Dream11 Prediction: பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நடைபெறவுள்ளது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 17) பார்லில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணியானது ஏற்கெனவே டி20 தொடரை வென்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்வதால், இதிலும் வெற்றிபெற்று ஒருநாள் தொடரையும் வெல்லும் முனைப்பில் களமிறங்கும். மறுபக்க டி20 தொடரை இழந்துள்ள பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரில் அதற்கான பதிலடியை கொடுக்கும் முனைப்பிலும் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Cricket news
-
மீண்டும் காயத்தை சந்தித்த ஸ்டோக்ஸ்; இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs BAN, 1st T20I: ரோவ்மன் பாவெல் போராட்டம் வீண்; விண்டீஸை வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
மீண்டும் அவுட் சைட் ஆஃப் பந்தில் விக்கெட்டை இழந்த விராட் கோலி; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய வீரர் விராட் கோலி அவுட் சைட் ஆஃப் பந்தில் விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
காபா டெஸ்ட்: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
காபா டெஸ்ட்: சாதனைகளை குவித்த ஜஸ்பிரித் பும்ரா!
ஆஸ்திரேலிய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளி ஜஸ்பிரித் பும்ரா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
WI vs BAN, 1st T20I: விண்டீஸுக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
காபா டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 445 ரன்னில் ஆல் அவுட்; பும்ரா அசத்தல் பந்துவீச்சு!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. ...
-
INDW vs WIW, 1st T20I: விண்டீஸை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வங்கதேச டி20 அணியில் நஹித் ரானா சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வங்கதேச அணியில் வேகப்பந்து வீச்சாளர் நஹித் ரானா சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
SAW vs ENGW, Only Test: பௌச்சர், நாட் ஸ்கைவர் சதம்; வலிமையான முன்னிலையில் இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 395 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்துள்ளது. ...
-
BBL 2024-25: கூப்பர் கோனோலி அதிரடியில் மெல்போர்ன் ஸ்டாரை வீழ்த்தியது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
INDW vs WIW, 1st T20I: ரோட்ரிக்ஸ், மந்தனா அரைசதம்; விண்டீஸுக்கு 196 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 196 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SMAT 2024: மத்திய பிரதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை!
சையத் முஷ்டாக் அலி கோப்பை: மத்திய பிரதேச அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது. ...
-
WPL 2025: மகளிர் பிரீமியர் லீக் 2025 தொடருக்கான அனைத்து அணிகளின் முழு விவரம்!
மகளிர் பிரிமியர் லீக் தொடரின் அடுத்த சீசனுக்கான வீராங்கனைகள் ஏலம் இன்று நடைபெற்று முடிந்த நிலையில் அனைத்து அணிகளின் முழு விவரங்களையும் இப்பதிவில் பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47