Cricket news
ரஞ்சி கோப்பை 2022: தோல்வியைத் தவிர்க்க போராடும் மும்பை!
ரஞ்சிக் கோப்பை தொடரின் நடப்பானடு சீசனுக்கான இறுதிப் போட்டியில் மும்பை - மத்தியப் பிரதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த இறுதிப்போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த போதிலும் சர்பராஸ் கானின் சதம் மற்றும் ஜெய்ஸ்வாலின் அரைசதத்தின் உதவியுடன் 374 ரன்களை குவித்தது.
Related Cricket News on Cricket news
-
SLW vs INDW, 2nd T20I: இலங்கை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
SLW vs INDW: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. ...
-
ENG vs IND: இந்திய அணியின் தொடக்க வீரராக கேஎஸ் பரத்!
இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக கேஎஸ் பரத் களமிறக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆஸ்திரேலிய வீரர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய இலங்கை ரசிகர்கள்!
ஆஸ்திரேலிய வீரர்களை கவுரவிக்கும் விதமாக மைதானத்தில் கோஷமிட்ட இலங்கை ரசிகர்களின் செயல் கவணத்தை ஈர்த்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2022: ராஜகோபால் அதிரடியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அசத்தல் வெற்றி!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. ...
-
பிராட்மேன் வரிசையில் இடம்பிடித்த சர்ஃப்ராஸ் கான்!
முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக சராசரியைக் கொண்ட பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய வீரர் சர்ஃப்ராஸ் கான் இடம்பிடித்துள்ளார். ...
-
கம்பேக் குறித்து மனம் திறந்த முரளி விஜய்!
இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் டிஎன்பிஎல் மூலம் கம்பேக் கொடுத்தது குறித்து பேசியுள்ள முரளி விஜய் ஏன் இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடவில்லை என்பது குறித்தும் பேசியுள்ளார். ...
-
ரோஹித் சர்மாவின் துருப்புச்சீட்டாக இவர் இருப்பார் - சுனில் கவாஸ்கர்!
டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவின் முக்கிய துருப்புச் சீட்டாக இளம் வீரர் ஒருவர், இருப்பார் என கவாஸ்கர் கூறியுள்ளார். ...
-
இங்கிலாந்து புறப்படும் அஸ்வின்; தொடரில் பங்கேற்பாரா?
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய வீரர் அஸ்வின் இணைவாரா என்பது குறித்து பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது. ...
-
SL vs AUS, 4th ODI: பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
Sri Lanka vs Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
தினேஷ் கார்த்திக்கின் அற்பணிப்பு குறித்து மனம் திறந்த சுனில் கவாஸ்கர்!
வர்ணனையாளராக இருந்த போதும் இந்தியாவுக்காக விளையாடும் அர்ப்பணிப்புடன் இடையிடையே தினேஷ் கார்த்திக் பயிற்சி அடுத்ததாக அவருடன் வர்ணனை செய்த ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
SL vs AUS, 4th ODI: சரித் அசலங்கா அதிரடி சதம்; ஆஸிக்கு 259 ரன்கள் இலக்கு!
Sri Lanka vs Australia: இலங்கை - ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான 4ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 258 ரன்களை எடுத்துள்ளது. ...
-
ஸ்ரேயாஸின் பலவீனம் இதுதான் - மதன் லால்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் ஸ்ரேயாஸ் ஐயரை சேர்த்தால் அது மிகப்பெரிய ஆபத்து என முன்னாள் வீரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
புஜாராவுக்கு மட்டும் பேட்டிங் பயிற்சி கிடையாது; இங்கிலாந்து தொடரில் திடீர் முடிவு!
இந்திய அணி தடுப்புச்சுவர் என்றழைக்கப்படும் சட்டேஷ்வர் புஜாராவுக்கு மட்டும் பேட்டிங் பயிற்சி வழங்காமல் உள்ளனர். ...
-
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கரோனா உறுதி!
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47