Cricket team
இப்போது பெஞ்சில் இருக்கும் பந்துவீச்சாளர்கள் கூட 145 கிமீ-க்கு மேல் வீசுகிறார்கள் - முகமது ஷமி!
இந்திய அணி தற்சமயம் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அடுத்ததாக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மேற்கொண்டு இவ்விரு அணிகளும் முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதனால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் தற்போதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருவதுடன், இத்தொடரில் எந்த அணி வெற்றிபெறும், எந்தெந்தெ வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதன்படி காயத்தில் இருந்து மீண்டும் வரும் முகமது ஷமிக்கும் இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Cricket team
-
BAN vs SA, 1st Test: தைஜுல் இஸ்லாம் அபாரம்; தடுமாறும் தென் ஆப்பிரிக்க அணி!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களை எடுத்துள்ளது. ...
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தார் சூஸி பேட்ஸ்!
சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனை எனும் சாதனையை நியூசிலாந்தின் சூஸி பேட்ஸ் படைத்துள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த ககிசோ ரபாடா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பந்துகள் அடிப்படையில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் எனும் சாதனையை தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா படைத்துள்ளர். ...
-
அமெரிக்காவை ஒயிட்வாஷ் செய்து அசத்திய நேபாள்!
அமெரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நேபாள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் - ஷாய் ஹோப்!
இலங்கை அணி பேட்டிங் செய்யும் சமயத்தில் மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததன் காரணமாக நாங்கள் பந்து வீசுவது கடினமாக இருந்தது, குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார். ...
-
எங்களது சிறப்பான ஆட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இதனை பார்க்கிறேன் - சரித் அசலங்கா!
இப்போட்டியில் நான் களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய திட்டமாக இருந்தது என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. ...
-
அடுத்த போட்டியில் வலுவாக மீண்டு வருவோம் - ரோஹித் சர்மா!
தோல்வியால் ஏற்பட்ட அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் இரண்டாவது போட்டியில் எப்படி வலுவாக மீண்டு வருவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
IND vs NZ: கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
IND vs NZ, 1st Test: இந்திய அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது நியூசிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
SL vs WI: முதல் ஒருநாள் போட்டியில் இருந்து பதும் நிஷங்கா விலகல்; பின்னடைவை சந்திக்கும் இலங்கை!
வெஸ்ட் இண்டிஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து இலங்கை அணியின் நட்சத்திர வீரர் பதும் நிஷங்கா விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த சர்ஃப்ராஸ் கான்!
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் ரன்கள் ஏதுமின்றியும், மற்றொரு இன்னிங்ஸில் 150 ரன்கள் அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த மூன்றாவது இந்திய வீரர் எனும் சாதனையை சர்ஃப்ராஸ் கான் படைத்துள்ளார். ...
-
எனது நாட்டிற்காக சதம் அடித்ததில் மிகவும் மகிழ்ச்சி - சர்ஃப்ராஸ் கான்!
என்னுடைய சிறுவயது கனவை நிறைவேற்றியதுடன், எனது நாட்டிற்காக சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என சர்ஃப்ராஸ் கான் தெரிவித்துள்ளார். ...
-
தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2500 ரன்களை கடந்த இந்திய விக்கெட் கீப்பர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47