Cricket
PAK vs ENG, 3rd Test: சஜித், நோமன் அபாரம்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து டெஸ்ட் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பந்துவீச அழைத்தார். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Cricket
-
ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்ல இந்தியாவிற்கு இந்த மூன்று வீரர்கள் அவசியம் - பிரெட் லீ!
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை இந்திய அணி வெல்ல வேண்டுமானால் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி ஆகியோர் தேவை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தெரிவித்துள்ளார். ...
-
BAN vs SA, 1st Test: வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
IND vs NZ, 2nd Test: அஸ்வின் அசத்தல் பந்துவீச்சு; நியூசிலாந்து நிதான ஆட்டம்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஸ்பெஷலிஸ்ட் தொடக்க வீரரை ஆஸ்திரேலிய களமிறக்க வேண்டும் - கிளார்க் அறிவுரை!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட ஸ்பெஷலிஸ்ட் தொடக்க வீரரை ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அறிவுறுத்தியுள்ளார். ...
-
BAN vs SA, 1st Test: சதத்தை தவறவிட்ட மெஹிதி ஹசன்; தென் ஆப்பிரிக்காவுக்கு 105 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியானது 105 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வீரர்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு முக்கிய காரணம் - ஷாய் ஹோப்!
அதிகபடியான டாட் பந்துகளை விளையாடியதே அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார். ...
-
தொடர் வெற்றிகளை பெறுவது எங்களுக்கு முக்கியமானது - சரித் அசலங்கா!
நாங்கள் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்த தொடர்களை வென்று வருவது எங்களுக்கு மிகவும் நல்ல விஷயம் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய ரிஷப் பந்த்!
ஐசிசி ஆடவர் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ரிஷப் பந்த் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
SL vs WI, 2nd ODI: மீண்டும் அரைசதம் விளாசிய அசலங்கா; விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
Emerging Asia Cup 2024: ஆயுஷ் பதோனி அதிரடி அரைசதம்; ஓமனை பந்தாடியது இந்தியா!
Emerging Asia Cup 2024: ஓமன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய ஏ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
PAK vs ENG, 3rd Test: மாற்றமின்றி களமிறங்கும் பாகிஸ்தான் அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
Emerging Asia Cup 2024: இந்திய அணிக்கு 141 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஓமன்!!
Emerging Asia Cup 2024: இந்திய ஏ அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 141 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்திய மகளிர் vs நியூசிலாந்து மகளிர், முதல் ஒருநாள் போட்டி- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
BAN vs SA, 1st Test: அணியை சரிவிலிருந்து மீட்ட மெஹிதி ஹசன்; முன்னிலை பெற்ற வன்கதேசம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 81 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24