Cricket
கரோனாவிலிருந்து மீண்டார் ஃபின் ஆலன்!
நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணி வங்கதேசம் சென்று தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டுள்ளது. அதன்படி தி ஹண்ரட் தொடரில் விளையாடி வந்த நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஃபின் ஆலன் இங்கிலாந்திலிருந்து நேரடியாக தாக்கா வந்தடைந்தார்.
Related Cricket News on Cricket
-
அமெரிக்காவுக்காக விளையாடும் உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து வீரர்!
உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த லியாம் பிளங்கட், தற்போது அமெரிக்காவுக்காக விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளார். ...
-
PAK vs NZ: நியூசிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கான 20 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய பொல்லார்ட்!
வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டரும் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனுமான கீரன் பொல்லார்டு, டி20 கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை கடந்த 2ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பையிலிருந்து விலகினார் தமிம் இக்பால்!
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் தமிம் இக்பால் அறிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி; மறுப்பு தெரிவித்த வாசிம் அக்ரம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு, தான் ஆர்வம் காட்டுவதாக பரவிய தகவலை பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ...
-
கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார் டேல் ஸ்டெயின்!
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாகப் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் டேல் ஸ்டெயின் அறிவித்துள்ளார். ...
-
அணியை வழிநடத்துவது மிகப்பெரும் கவுரவம் - டாம் லேதம்!
வங்கதேச அணிக்கெதிரான தொடரில் நியூசிலாந்து அணியை வழிநடத்துவது எனக்கு கிடைத்த மிகப்பெரும் கவுரவம் என நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார். ...
-
தாலிபான்களுக்கு அதரவாக பேசிய அஃப்ரிடி!
ஆஃப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு ஆதரவாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது. ...
-
விண்டீஸ் மகளிர் அணி கேப்டனாக அனிசா முகமது நியமனம்!
தென் ஆப்பிரிக்க தொடருகான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியின் தற்காலிக கேப்டனாக அனிசா முகமது நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
விராட் கோலி அணியை வழிநடத்துவதை விடுத்து பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டு - டபிள்யூ.வி.ராமன்
விராட் கோலி ஒரு தலைவராக முன்னின்று வழிநடத்துவதை விடுத்து பின்னாலிலிருந்து அனைவரையும் இயக்கி பேட்டிங்கில் கவனம் செலுத்தினால் அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பலாம் என்று இந்திய அணி முன்னாள் வீரர் டபிள்யூ.வி.ராமன் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் - நியூசிலாந்து தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் போது 25 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். ...
-
SL vs SA: இலங்கை ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான 22 பேர் அடங்கிய இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து இந்த இரு மாற்றாங்கள் வேண்டும் - ஷேன் வார்னே!
இந்தியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் 2 மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று ஷேன் வார்னே பரிந்துரைத்துள்ளார். ...
-
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் தொடருக்கான மைதானங்கள் அறிவிப்பு!
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான தொடரின் அனைத்து போட்டிகளும் குயின்ஸ்லேண்டிற்கு மாற்றப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24