Cricketer
ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரராக பென் ஸ்டோக்ஸ் தேர்வு!
இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு (2022) முழுவதுமே டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்ட பிறகு அந்த அணியின் பேட்டிங்கில் பல மாற்றங்கள் வந்துள்ளன. இங்கிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்யும் விதம் அதிரடியாக மாறியுள்ளது. முன்பு இருந்த இங்கிலாந்து அணியா இது? என்ற கேள்வி உருவாகும் அளவுக்கு அவர்களது பேட்டிங்கில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்யும் விதத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் பெரிய ஷாட்களை அதிரடியாக விளையாடுகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியை பெற்றுத் தரும் நபராக அவர் மாறியுள்ளார்.
Related Cricket News on Cricketer
-
ஐசிசியின் இரு விருதுகளைத் தட்டிச்சென்ற பாபர் ஆசாம்!
2022ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தேர்வாகியுள்ளார். மேலும், கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும் அவர் தேர்வாகியுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
ஐசிசி விருதுகள்: சிறந்த டி20 வீரர் விருதை வென்றார் சூர்யகுமார் யாதவ்!
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் 2022க்கான ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட்டர் விருதை வென்றுள்ளார். ...
-
ஐசிசி விருதுக்கு என்னை பொறுத்தவரை சூரியகுமார் யாதவ் தகுதியானவர் - சபா கரீம்
டி20 போட்டிகளுக்கு இன்னொரு கோணத்தை கொடுத்த சூரியகுமார் யாதவ் இந்த வருடத்தின் சிறந்த டி20 பிளேயராக நிச்சயம் தேர்வு செய்யப்படுவார் என கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் சபா கரீம். ...
-
ஐசிசி விருதுகள் 2022: ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதுகள் அறிவிப்பு!
2022ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஐசிசி வழங்கும் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை. ...
-
ஐசிசி விருதுகள் 2022: சிறந்த ஒருநாள் வீரர் பட்டியளில் பாபர் ஆசாம், ரஸா!
2022 ஆம் ஆண்டில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருது பரிந்துரைப் பட்டியலில் பாபர் ஆசாம், ஆடாம் ஸாம்பா, சிக்கந்தர் ரஸா, ஷாய் ஹோப் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ...
-
ஐசிசி விருதுகள் 2022: சிறந்த டி20 வீரருக்கான விருது பட்டியல் வெளியீடு!
இந்த வருடத்தின் சிறந்த டி20 பேட்ஸ்மேன்களுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது . ...
-
2021ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தேர்வு!
2021ஆம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவின் பெயரை அறிவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். ...
-
கிங் கோலிக்கு கிடைத்த மற்றொரு மகுடம்; விஸ்டன் தசாப்தத்தின் சிறந்த ஒருநாள் வீரராக தேர்வு!
இந்திய அணியின் கேப்டனும், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராகவும் திகழ்பவ ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47