Csk vs mi: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: முதல் போட்டியை தவறவிடும் ஹர்திக் பாண்டியா; காரணம் என்ன?
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை நேற்று (பிப்ரவரி 16) வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது ஹைதராபாத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. Read More...
Related Cricket News for Csk vs mi - Tesst
மார்ச் 22-ல் முதல் தொடங்கும் ஐபிஎல் 2025 தொடர்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
நான் பார்த்த மோசமான பந்து வீச்சு இதுதான் - பாண்டியாவை விமர்சித்த கவாஸ்கர்!
ஐபிஎல் 2024: ஹர்திக் பாண்டியாவை கடுமையாக சாடிய இர்ஃபான் பதான்!
தொடக்கத்தில் நானும் சற்று பதட்டமாக தான் இருந்தேன் - மதீஷா பதிரனா!
சிக்ஸர் அடிப்பதில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா!
நாங்கள் தோல்வியில் இருந்து மீண்டு வருவோம் - ஹர்திக் பாண்டியா!
எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் இதை செய்ததால் வெற்றி பெற்றோம் - ருதுராஜ் கெய்க்வாட்!
ஐபிஎல் 2024: ரோஹித் சதம் வீண்; பதிரனா அபார பந்துவீச்சு - மும்பையை வீழ்த்தியது சிஎஸ்கே!
ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்த தோனி - வைரல் காணொளி!
ஐபிஎல் 2024: தூபே, கெய்க்வாட் மிரட்டல்; தோனி அசத்தல் ஃபினிஷிங் - மும்பை இந்தியன்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்!
தன் தலைமையின் கீழ் கைப்பற்றிய உலகக்கோப்பையை பார்வையிட்ட தோனி!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Fact Check: रोहित शर्मा की कप्तानी से डरती है CSK... क्या सच में माइकल हसी ने दिया वायरल बयान?
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47