David willey
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தி அபுதாபி நைட் ரைடர்ஸ் வெற்றி!
ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஷார்ஜா வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணிக்கு பில் சால்ட் மற்றும் கைல் மேயர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் 2 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் மேயர்ஸுடன் இணைந்த ஜோ கிளார்க் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். அதன்பின் 22 ரன்களை எடுத்திருந்த நிலையில் கைல் மேயர்ஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மைக்கேல் பெப்பர் 7 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
Related Cricket News on David willey
-
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய டேவிட் வில்லி; மேட் ஹென்றியை ஒப்பந்தம் செய்தது லக்னோ அணி!
நடப்பு சீசன் ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களினால் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி விலகியுள்ளார். அவருக்கு மாற்றாக நியூசிலாந்தின் மேட் ஹென்றியை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
முதல் சில போட்டிகளில் டேவிட் வில்லி பங்கேற்க மாட்டார் - லக்னோ அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர்!
நடப்பு ஐபிஎல் தொடருக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த டேவிட் வில்லி முதல் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டிங் லங்கர் தெரிவித்துள்ளார். ...
-
பிஎஸ்எல் 2024: குயிட்டா கிளாடியேட்டர்ஸை பந்தாடி முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2024: ரிஸ்வான், ஹென்றிக்ஸ் அதிரடியில் முல்தான் சுல்தான்ஸ் அசத்தல் வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து மௌஸ்லி; வைரலாகும் காணொளி!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணி வீரர் டான் மௌஸ்லி பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பிஎஸ்எல் 2024: முல்தான் சுல்தான்ஸுக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெஷாவர் ஸால்மி!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் டேவிட் வில்லி!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி அறிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியாவை 229 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 230 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENG vs NZ, 2nd ODI: நியூசிலாந்தை பந்தாடி இங்கிலாந்து அசத்தல் வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஆர்சிபி அணியின் இணையும் கேதர் ஜாதவ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் நட்சத்திர வீரராக இருந்த டேவிட் வில்லி காயம் காரணமாக விலகிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
-
அடுத்தடுத்து ஸ்டம்புகளை பறக்கவிட்ட டேவிட் வில்லி; வைரல் காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி வீரர் டேவிட் வில்லி அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ENG vs SL, 3rd ODI: மழையால் கைவிடப்பட்ட ஒருநாள் போட்டி; தொடரை தன்வசப்படுத்திய இங்கிலாந்து
இங்கிலாந்து - இலங்கை இடையேயான கடைசி ஒருநாள் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-0 என தொடரை வென்றது இங்கிலாந்து அணி. ...
-
ENG vs SL, 3rd T20: இலங்கையை பந்தாடி ஆபார வெற்றியை ருசித்த இங்கிலாந்து!
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24