Dc vs kkr
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Chennai Super Kings vs Kolkata Knight Riders Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Dc vs kkr
-
ஐபிஎல் தொடரில் மோசமான சாதனையை படைத்த ஷர்தூல் தாக்கூர்!
கேகேஆருக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஷர்தூல் தாக்கூர் மோசமான சாதனையைப் படைத்துள்ளார் ...
-
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திக்வேஷ் ரதி - காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி விக்கெட்டை வீழ்த்தியதை கொண்டாடும் காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஆட்டம் இவ்வளவு நெருக்கமாக இருக்கும் என்று நினைக்கவில்லை - ரிஷப் பந்த்!
பந்துவீச்சாளர்களிடம் தேவையில்லாமல் எதையும் முயற்சி செய்ய வேண்டாம், அடிப்படைகளை சரியாகச் செய்யுங்கள் என்று கூறினோம் என்று லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்தோம் - அஜிங்கியா ரஹானே!
இது ஒரு சிறந்த ஆட்டம், இறுதியில் நாங்கள் 4 ரன்களில் மட்டுமே இந்த தோல்வியைத் தழுவியுள்ளோம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ரிங்கு சிங் போராட்டம் வீண்; கேகேஆரை வீழ்த்தி சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2025: புதிய மைல் கல்லை எட்டிய நிக்கோலஸ் பூரன்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக 2ஆயிரம் ரன்களைக் குவித்த இரண்டாவது வீரர் எனும் பெருமையை நிக்கோலஸ் பூரன் பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பூரன், மார்ஷ் அதிரடி; கேகேஆருக்கு 239 டார்கெட்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 239 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - அணிகள் ஓர் அலசல்
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த சுனில் நரைன்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்காக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் தனித்துவ சாதனை பட்டியலில் சுனில் நரைன் இடம்பிடித்துள்ளார். ...
-
இரு கைகளிலும் பந்துவீசி அசத்திய கமிந்து மெண்டிஸ் - காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் கமிந்து மெண்டிஸ் இரு கைகளிலும் பந்துவீசி அசத்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
இணையத்தில் வைரலாகும் சூர்யகுமார் யாதவின் சிக்ஸர் - காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் அடித்த சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
இந்த இடத்திற்கு வர எனக்கு நிறைய கடின உழைப்பு தேவைப்பட்டது - அஷ்வானி குமார்!
இந்த போட்டியில் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைத்ததுடன், ஆட்ட நாயகன் விருதைப் பெறுவது எனக்கு ஒரு பெரிய விஷயம் என்று மும்பை இந்தியன்ஸ் வீரர் அஷ்வானி குமார் தெரிவித்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய சூர்யகுமார் யாதவ்!
மிகக் குறைந்த பந்துகளில் 8000 டி-20 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் தற்போது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24