Dc vs pbks
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் vs ஆர்சிபி - உத்தேச அணி!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் நேற்றைய தினம் மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது. இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதுகின்றன.
நவிமும்பையில் உள்ள புகழ்பெற்ற டிஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற்று ஐபிஎல் தொடரை வெற்றியுடன் துவங்குவதற்காக 2 அணிகளும் போராடும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என நம்பலாம்.
Related Cricket News on Dc vs pbks
-
ஐபிஎல் திருவிழா 2022: பஞ்சாப் கிங்ஸ் vs ஆர்சிபி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 3ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ...
-
சிஎஸ்கேவுடனான வெற்றிக்கு இதுவே காரணம் - கேஎல் ராகுல்!
14 ஓவர்களில் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு என்று தெரிவித்ததால், நாங்கள் ஆட்டத்தை சீக்கிரம் முடிக்க எண்ணினோம் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: பேட்டிங்கில் முன்னேறுவது அவசியம் - தோனி!
அடுத்தடுத்து போட்டிகளில் நாங்கள் பேட்டிங்கில் முன்னேறுவது அவசியம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: கேஎல் ராகுல் அதிரடியில் சிஎஸ்கேவை பந்தாடியது பஞ்சாப்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: சிஎஸ்கேவை 134 ரன்களில் சுருட்டிய பஞ்சாப்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 135 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: சிஎஸ்கே vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச அணி!
சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் விளையாடும் பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 53ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2021: பஞ்சாப்பை வீழ்த்தி பிளே ஆஃப்க்குள் நுழைந்தது ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸ் அணிகெதிரான ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: மேக்ஸ்வெல் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச அணி!
ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2021: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 48ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
இரண்டு புள்ளிகளைப் பெற்றது மகிழ்ச்சி - கேஏல் ராகுல் !
கொல்கத்தா அணியுடன் வெற்றிபெற்று 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: விறுவிறுப்பான ஆட்டத்தில் கேகேஆரை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது பஞ்சாப் கிங்ஸ்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: வெங்கடேஷ் அதிரடி அரைசதம்; பஞ்சாப்புக்கு 166 ரன்கள் இலக்கு!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24