De silva
பயிற்சி ஆட்டம்: இலங்கையை 263 ரன்களில் சுருட்டிய வங்கதேசம்!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி போட்டிகள் இன்று தொடங்கியது. இதில் கௌகாத்தியில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசம் - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் பெரேரா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் 34 ரன்கள் எடுத்த நிலையில் குசால் பெரேரா ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸும் 22 ரன்களுக்கும், சதீரா சமரவிக்ரமா 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on De silva
-
எல்பிஎல் 2023: கண்டியை பந்தாடி தம்புலா அசத்தல் வெற்றி!
பி லௌவ் கண்டி அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் தம்புலா ஆரா அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
விராட் கோலியை சந்தித்த ஜோஷுவா டா சில்வாவின் தாய்; வைரல் காணொளி!
நேற்றைய போட்டி முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பரின் தாய் விராட் கோலியை சந்தித்த நிகழ்வு குறித்த காணொளிகள் இணையாத்தில் வைரலாகி வருகிறது. ...
-
விராட் கோலியிடம் சதமடிக்க கூறிய விண்டீஸ் வீரர்!
இந்திய வீரர் விராட் கோலியின் ஆட்டத்தை பார்ப்பதற்காக தனது அம்மா நேரில் வரவிருப்பதை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜோஷ்வா சில்வா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ...
-
SL vs AFG, 2nd ODI: ஆஃப்கானை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இலங்கை!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தியது இலங்கை!
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SL vs PAK, 2nd Test: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன்செய்தது இலங்கை!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. ...
-
SL vs PAK, 2nd Test: டி சில்வா அபார சதம்; பாகிஸ்தானுக்கு 508 ரன்கள் டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 508 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WI vs ENG, 3rd Test: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
WI vs ENG, 3rd Test (Day 2): சில்வாவின் போறுப்பான ஆட்டத்தால் தப்பிய விண்டீஸ்!
இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியன் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IND vs SL : தொடரை வெல்வது யார்?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கொழும்புவில் நடைபெறுகிறது. ...
-
IND vs SL : பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை த்ரில் வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. ...
-
IND vs SL: ரணதுங்கா கருத்துக்கு தொடரும் எதிர்ப்பு; முன்னாள் வீரரின் காட்டமான கருத்து!
இலங்கைக்கு சென்றுள்ள இந்திய அணியை இரண்டாம் தர அணி என்று கூறிய ரணதுங்காவின் விமர்சனம் குறித்து முன்னாள் இலங்கை வீரர் அரவிந்த டி சில்வா கருத்து கூறியுள்ளார். ...
-
இலங்கை அண்டர் 19 அணிக்கு பயிற்சியாளராக ஜெயவர்த்தனே? ஆலோசனையில் இலங்கை கிரிக்கெட் வாரியம்!
இலங்கை அண்டர் 19 அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் மஹிலா ஜெயவர்த்தனேவை நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ENG vs SL, 2nd ODI: சாம் கரண், மோர்கன் அதிரடியில் தொடரை வென்றது இங்கிலாந்து!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47