Delhi capitals ipl
ஆர்ச்சரை எதிர்கொள்ள வேண்டும் - யாஷ் துல்
சமீபத்தில் அண்டர் 19 உலகக் கோப்பைப் போட்டியை வென்ற இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய டெல்லி வீரர் யாஷ் துல், தமிழகத்துக்கு எதிரான அறிமுக ரஞ்சி ஆட்டத்தில் இரு சதங்கள் அடித்து அசத்தினார். இவரை ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி ரூ. 50 லட்சத்துக்கு தேர்வு செய்தது.
இதுகுறித்து பேசிய அவர், “ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி என்னைத் தேர்வு செய்யும் என எதிர்பார்த்தேன். ஏனெனில் அவர்களுடைய அகாதெமியில் நானும் பங்கேற்றுள்ளேன். ரிக்கி பாண்டிங்கைச் சந்தித்து அவருடைய வழிகாட்டலில் விளையாட ஆர்வமாக உள்ளேன்.
Related Cricket News on Delhi capitals ipl
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் பயிற்சியாளர் குழுவில் அஜித் அகர்கர்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தக்கவைத்துள்ள 4 வீரர்கள்!
அடுத்தாண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணி தக்கவைத்துள்ள 4 வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளன. ...
-
எங்களை அணியில் தக்கவைப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு தக்கவைக்க வேண்டிய வீரர்களின் பட்டியலில் ஷ்ரேயஸ் ஐயர் இடம்பெற மாட்டார் என அஸ்வின் கூறியுள்ளார், ...
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸில் இருந்து விலகும் ஸ்ரேயாஸ் ஐயர்?
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்றால் ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணியில் இருந்து வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. ...
-
ரிஷப் பந்த தூக்கிட்டு இவர கேப்டனா போடுங்க - கவுதம் கம்பீர்!
டெல்லி கேபிடள்ஸ் அணி ரிஷப் பண்ட்டை நீக்கிவிட்டு அடுத்த சீசனில் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
அடுத்த போட்டியில் அஸ்வின் விளையாடுவது சந்தேகம் - கவுதம் காம்பீர்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக அடுத்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட வாய்ப்பில்லை என்று கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
அவர்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட மோதல் ஏதுமில்லை - ரவிச்சந்திரன் அஸ்வின்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கன், டிம் சவுதியுடன் எனக்கு எந்த தனிப்பட்ட மோதல் ஏதுமில்லை என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: சேவாக் சாதனையை முறியடித்தா ரிஷப் பந்த்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் கேப்டன் ரிஷப் பந்த் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கை முந்தியுள்ளார். ...
-
உலகின் சிறந்த ஃபினீஷராக திகழ வேண்டும் - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
அடுத்த சில வருடங்களில் உலகின் சிறந்த ஃபினீஷராக திகழவேண்டும் என்பதே எனது அடுத்த இலக்கு என மார்கஸ் ஸ்டொய்னிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு- ரிஷப் பந்த் சூளுரை!
நடப்பு சீசனில் வெற்றிபெற்று கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: பயிற்சிக்கு திரும்பிய அஸ்வின், பந்த், ரஹானே!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியைச் சேர்ந்த ரிஷப் பந்த், அஸ்வின், ரஹானே உள்பட 7 வீரர்கள் தனிமைப்படுத்துதலை முடித்து மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளனர். ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்தே நீடிப்பார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்தே நீடிப்பார் என அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: காயம் காரணமாக தமிழக வீரர் விலகல்!
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மணிமாறன் சித்தார்த் காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். ...
-
ஸ்ரேயாஸ் அணிக்கு திரும்பியது மிகப்பெரும் பலம் - முகமது கைஃப்!
14ஆவது ஐபிஎல் சீசனின் 2ஆம் பாதியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் இணைந்திருப்பது பெரிய பலமாக இருக்கும் என அணியின் துணைப் பயிற்சியாளர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47