Eng vs ind 4thtest: Cricket News & Match Updates
4th Test, Day 2: சதத்தை தவறவிட்ட டெக்கெட், கிரௌலி; ரன் குவிப்பில் இங்கிலாந்து அணி!
Manchester Test: இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 94 ரன்னிலும், ஸாக் கிரௌலி 84 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து சதம்டிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேஎல் ராகுல் 46 ரன்னிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், சாய் சுதர்ஷன் 61 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களைச் சேர்த்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ரவீந்திர ஜடேஜா 19 ரன்களுடனும், ஷர்தூல் தாக்கூர் 19 ரன்களுடனும் தொடர்ந்தனர். Read More...
Related Cricket News for Eng vs ind 4thtest - Tesst
அபாரமான கேட்ச்சை பிடித்த டக்கெட்; அரைசதத்தை தவறவிட்ட ஷர்தூல் - காணொளி
மான்செஸ்டர் டெஸ்ட்: வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பந்த்!
மான்செஸ்டர் டெஸ்ட்: காயமடைந்த ரிஷாப் பந்த்; பின்னடைவை சந்தித்த இந்தியா!
அரைசதம் கடந்து சாதனைகளைக் குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
மான்செஸ்டர் டெஸ்ட்: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
மான்செஸ்டர் டெஸ்ட்: விலகிய அர்ஷ்தீப் சிங்; அன்ஷுல் கம்போஜ் க்கு வாய்ப்பு?
ENG vs IND: காயத்தால் அவதிப்படும் அர்ஷ்தீப் சிங்; பின்னடைவை சந்திக்கும் இந்திய அணி!
மான்செஸ்டர் டெஸ்ட்: சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
சச்சின், டிராவிட், கவாஸ்கரின் சாதனை பட்டியலில் இணையவுள்ள கேஎல் ராகுல்!
பும்ரா இடம் பெறவில்லை என்றால், அர்ஷ்தீப் விளையாட வேண்டும் - அஜிங்கியா ரஹானே
ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்வது சந்தேகம்; வாய்ப்பை பெறுகிறாரா ஜுரெல்?
கேரி சோபர்ஸ் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் ரவீந்திர ஜாடேஜா!
அமைதியாக இருப்பதுடன் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் - முகமது கைஃப் அறிவுரை!
கருண் நாயருக்கு பதில் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - தீப் தாஸ்குப்தா!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47