Eng vs nz
ENG vs NZ, 1st Test: நியூசிலாந்து 132 ரன்களில் ஆல் அவுட்; இங்கிலாந்து தடுமாற்றம்!
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இங்கிலாந்துக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறப்பான தொடக்கத்தைத் தந்தார். முதலில் வில் யங் (1) விக்கெட்டையும், அடுத்தது டாம் லாதம் (1) விக்கெட்டையும் வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய டெவான் கான்வேவை (3) ஸ்டுவர்ட் பிராட் வீழ்த்தினார்.
Related Cricket News on Eng vs nz
-
ENG vs NZ, 1st Test: நியூசிலாந்து பேட்டர்களை கதறவைத்த இங்கிலாந்து பவுலர்கள்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. ...
-
லார்ட்ஸ் டெஸ்டுக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
நியூசிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் ஆட்டத்துக்கான இங்கிலாந்து அணியில் மூத்த வேகப்பந்துவீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டுவர்ட் பிராட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ...
-
லார்ட்ஸில் டிக்கெட் விற்பனையாகாதது சங்கடமாகவுள்ளது - மைக்கேல் வாகன்!
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் டிக்கெட் விலை உயர்த்தியதையடுத்து இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
டெய்லரின் இடத்தை கான்வே நிறப்புவார் - கேரி ஸ்டெட்!
நியூசிலாந்தின் ஓப்பனர் டெவோன் கான்வே இனி ராஸ் டெய்லரின் நம்பர் 4 இடத்தை நிரப்புவார் என தலைமை பயிற்சியாளர் கூறியுள்ளார். ...
-
நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு; கேன் வில்லியம்சன் கம்பேக்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியில் புதுமுக வீரர்கள் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
இணையத்தில் வைரலாகும் நீஷமின் பதில்!
இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடாத காரணம் குறித்து நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம் பதில் அளித்துள்ளார். ...
-
மூன்று ஆண்டுகள்; மூன்று இறுதிப்போட்டிகள் - உச்சத்தில் நியூசிலாந்து அணி!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது நியூசிலாந்து அணி. ...
-
இங்கிலாந்தை வீழ்த்திய நியூசிலாந்துக்கு குவியும் பாராட்டுகள்!
டி20 உலகக்கோப்பையின் முதல் அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை அரையிறுதி: மிட்செல், கான்வே, நீஷம் அதிரடி; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, முதல் முறையாக டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
டி20 உலகக்கோப்பை அரையிறுதி: மொயின் அதிரடி, நியூசிலாந்துக்கு 167 இலக்கு!
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இங்கிலாந்தை வீழ்த்திய் சாதிக்குமா நியூசிலாந்து - உத்தேச அணி!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை அரையிறுதி: இங்கிலாந்து vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் ஈயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கான அட்டவணை வெளியீடு!
டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் எந்தெந்த அணிகள் மோதப்போகிறது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: மார்க் வுட் பந்துவீச்சில் சரிந்தது நியூசிலாந்து!
நியூசிலாந்து அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47