Advertisement
England vs australia: Cricket News & Match Updates
Advertisement
பிராடுடன் இணைந்து ஓய்வை அறிவித்தார் மொயீன் அலி!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் இறுதியில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றியை பெற்றதனால் இந்த ஆசஷ் தொடரின் வெற்றியாளராக இரண்டு அணிகளுமே அறிவிக்கப்பட்டு கோப்பை பகிரப்பட்டது.
இந்நிலையில் நடைபெற்று முடிந்த 5ஆஆவது டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து அணியின் அனுபவ வீரரான ஸ்டூவர்ட் பிராட் ஓய்வை அறிவித்து ரசிகர்களின் மத்தியில் பிரியா விடை பெற்று வெளியேறினார். அவரது இந்த ஓய்வு அறிவிப்பு அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More...
Related Cricket News for England vs australia - Tesst
ஆஷஸ் 2023: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமன்செய்தது இங்கிலாந்து!
ஆஸ்திரெலியாவுக்கு எதிரான 5ஆவது ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-2 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பந்தை மாற்றிய விவகாரம் குறித்து கட்டாயம் விசாரிக்கப்பட வேண்டும் - ரிக்கி பாண்டிங்!
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் சேதமடைந்த பந்திற்கு பதிலாக புதிய பந்தை அனுமதித்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கையிலிருந்த கேட்சை கோட்டை விட்ட ஸ்டோக்ஸ் - வைரல் காணொளி!
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் ஸ்மித் அடித்த பந்தை கேட்ச் பிடித்த பென் ஸ்டோக்ஸ் அதனை பிடித்து கொண்டாட முயற்சித்த போது அவரது கைகளிலிருந்து பந்து நழுவிய காணொளி இணையத்தில் வைரலாகிவருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷஸ் 2023: வார்னர், கவாஜா அதிரடி; மழையால் தடைபட்ட ஆட்டம்!
தொடர் மழை காரணமாக இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது.
By Bharathi Kannan • 3 years ago
ஸ்டூவர்ட் பிராடிற்கு வாழ்த்து தெரிவித்த யுவராஜ் சிங்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடிற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பிராடிற்காக கண்ணீர் வடித்த ஜேம்ஸ் ஆண்டர்சன் - வைரல் காணொளி!
ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு குறித்து சக வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கண்ணீர் மல்க பேட்டியளித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷஸ் 2023: மீண்டும் பாஸ்பாலில் அசத்திய இங்கிலாந்து; பந்துவீச்சில் தடுமாறிய ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
நான் ஓய்வு பெறுவதாக யாரிடமும் சொல்லவில்லை - ஸ்டீவ் ஸ்மித்!
ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, தான் தற்போது ஓய்வு பெற போவதில்லை என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷஸ் 2023: சர்ச்சையான நடுவர் தீர்ப்பு; அஸ்வின் பாராட்டு!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நடுவர் அளித்த தீர்ப்பு சர்ச்சையான நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் நடுவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷஸ் 2023: இங்கிலாந்து அபார பந்துவீச்சு; ஆஸி முன்னிலை!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷஸ் 2023: மீண்டும் சர்ச்சையை கிளப்பிய நடுவரின் ரன் அவுட் தீர்ப்பு!
இங்கிலாந்து வீரர் ஜார்ஜ் வீசிய பந்தை கைகளில் பெறுவதற்கு முன்பாக பேர்ஸ்டோவின் கைகள் பைல்ஸை தட்டியது தெரிய வந்தது. இதனால் மூன்றாம் நடுவர் நாட் அவுட் கொடுத்த தீர்ப்பு மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷஸ் 2023: இங்கிலாந்தை திணறவைத்த ஆஸி; கவாஜா, லபுஷாக்னே நிதானம்!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஸ்டோக்ஸை தடுமாறச் செய்த மிட்செல் ஸ்டார்க் - வைரல் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. பயிற்சியாளர் மெக்கல்லமும், கேப்டன் பென் ஸ்டோக்ஸும் நான் அணியில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement