F4 indian
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளை மறுநாள் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதையடுத்து மார்ச் 23ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு ஐபிஎல் அணிகளும் இத்தொடரில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லமுடியாமல் தவித்து வரும் நிலையில் நடப்பு சீசனில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் விளையாடவுள்ளனர். மேலும் இரு அணிகளிலும் நட்சத்திர பட்டாளங்கள் உள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
Related Cricket News on F4 indian
-
கிங் என அழைக்கும்போது மிகவும் சங்கடமாக இருக்கிறது - விராட் கோலி!
நீங்கள் என்னை ‘கிங்’ என்று அழைக்காதீர்கள். நீங்கள் அப்படி அழைக்கும்போது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது என நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமனம்!
கார் விபத்தில் சிக்கி காயத்திலிருந்து மீண்டு நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடும் இந்திய வீரர் ரிஷப் பந்த் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: கேகேஆர் அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கும் கேகேஆர் அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராகணித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில் ஆர்சிபி அணி தங்களது புதிய ஜெர்சியை இன்று அறிமுகம் செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஓர் பார்வை!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம். ...
-
‘எனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது’ - விலகலுக்கான காரணத்தை கூறிய பெஹ்ரன்டோர்ஃப்!
கடந்த வாரம் தனது எலும்பு முறிவு ஏற்பட்டதன் காரணமாக தான் ஐபிஎல் தொடரின் நடப்பு ஆண்டு சீசனிலிருந்து விலகியதாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
பெர்த்தில் தொடங்கும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்; வெளியான தகவல்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பிசிசிஐ ஒப்பந்தத்தில் இணைந்த சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் இளம் வீரர்கள் சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல் ஆகியோருக்கு பிசிசிஐ-யின் ஒப்பந்தம் கிடைத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: முழு உடற்தகுதியை எட்டினார் கேஎல் ராகுல்; லக்னோ ரசிகர்கள் மகிழ்ச்சி!
காயத்தால் அவதிப்பட்டு வந்த இந்திய வீரர் கேஎல் ராகுல் தற்போது காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ரோஹித் எனது கேப்டன்சியின் கீழ் விளையாடுவதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை - ஹர்திக் பாண்டியா!
ரோஹித் சர்மா கேப்டன்சியில் மும்பை அணி என்ன சாதித்ததோ, இனிமேல் அதனை நான் முன்னெடுத்துச் செல்கிறேன் என மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - குஜராத் டைட்டன்ஸ் அணி ஓர் பார்வை!
இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர்ர் ஷுப்மன் கில் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளும் குஜராத் டைட்டைன்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: கேகேஆர் பயிற்சி முகாமில் இணைந்த மிட்செல் ஸ்டார்க்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், கேகேஆர் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அணியில் இணைந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களது புதிய ஜெர்சியை இன்று அறிமுகம் செய்துள்ளது/ ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24