Fa cup
எங்களது பேட்டிங் ஏமாற்றமளித்ததே தோல்விக்கு காரணம் - நிக்கோலஸ் பூரன்!
எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.
இதில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முன்சே 66 ரன்களும், கிறிஸ் 16 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது.
Related Cricket News on Fa cup
-
நமீபியா vs நெதர்லாந்து, டி20 உலகக்கோப்பை, ரவுண்ட் 1 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: ஜீலாங்கில் நாளை நடைபெறும் போட்டியில் நெதர்லாந்து - நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
டி20 உலகக்கோப்பை: அயர்லாந்துக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தானை பந்தாடியது இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஷமிக்கு கடைசி ஓவரை கொடுத்த காரணத்தை விளக்கிய ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தின் கடைசி ஓவரை முகமது ஷமிக்கு கொடுத்த காரணத்தில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: அதிரடியில் மிரட்டிய ரஸா; அயர்லாந்துக்கு 175 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பீல்டிங்கில் பிரமிக்க வைத்த விராட் கோலி; வைரல் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விராட் கோலி ஒற்றை கையில் மிரட்டலாக கேட்ச் பிடித்த காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ...
-
ஆஸிக்கு எதிராக ஸ்டம்புகளை பறக்க விட்ட முகமது ஷமி; வைரல் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றுள்ளது. ...
-
தினேஷ் கார்த்திகிடம் ஆலோசனை கேட்கும் ரிஷப் பந்த் - வைரல் காணொளி!
இந்திய அணியின் அனுபவ விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திகிடம், இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஆலொசனைக் கேட்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: இருமுறை சாம்பியனை மண்ணை கவ்வ வைத்த ஸ்காட்லாந்து!
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பயிற்சி ஆட்டம்: ஷமியின் கடைசி நேர யார்க்கர்; ஆஸியை வீழ்த்தியது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்தை புரட்டியெடுத்தது தென் ஆப்பிரிக்கா!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: முன்ஸி அரைசதம்; விண்டீஸுக்கு 161 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்தை 98 ரன்களில் பொட்டலங்கட்டியது தென் ஆப்பிரிக்க!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 98 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
டி20 உலகக்கோப்பை: இலங்கை அணியில் ஃபெர்னாண்டோ சேர்ப்பு!
டி20 உலகக் கோப்பையில் இருந்து காயம் காரணமாக இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்கா விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24