Fa cup
டி20 உலகக்கோப்பை அணியில் ஜடேஜாவுக்கு இடமில்லை - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
டி20 உலக கோப்பை தொடர் நெருங்கிவரும் நிலையில், அதற்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வு மிகச்சவாலானதாக இருக்கும். ஏனெனில் இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவுக்கு டி20 உலக கோப்பை அணியில் இடம் கிடைப்பதே சந்தேகம் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து கூறியுள்ளார்.
Related Cricket News on Fa cup
-
உலகக்கோப்பை நினைவுகள் குறித்து மனம் திறந்த ஸ்ரீகாந்த்!
நானும் கவாஸ்கரும் உடற்பயிற்சியே செய்ததில்லை என முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். ...
-
அஸ்வினுக்கு இனி வாய்ப்பு இல்லை - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இந்திய அணியில் அஸ்வினுக்கு எல்லாம் இனி வாய்ப்பே இல்லை என்று கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
அமெரிக்க அணியை வழிநடத்தும் இந்திய வீரர்!
ஐசிசி டி20 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்கும் அமெரிக்க அணியின் கேப்டனாக மொனாக் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ரோஹித் சர்மாவின் துருப்புச்சீட்டாக இவர் இருப்பார் - சுனில் கவாஸ்கர்!
டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவின் முக்கிய துருப்புச் சீட்டாக இளம் வீரர் ஒருவர், இருப்பார் என கவாஸ்கர் கூறியுள்ளார். ...
-
ஸ்ரேயாஸின் பலவீனம் இதுதான் - மதன் லால்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் ஸ்ரேயாஸ் ஐயரை சேர்த்தால் அது மிகப்பெரிய ஆபத்து என முன்னாள் வீரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இவருக்கு இடமில்லை - ஆகாஷ் சோப்ரா!
இந்திய அணியில் தொடக்க வீரர்கள் நிறைய இருப்பதால் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று ஆகாஷ் சோப்ரா கருத்து கூறியிருக்கிறார். ...
-
டி20 உலகக்கோப்பை: தனது பிளேயிங் லெவனை அறிவித்த இர்ஃபான் பதான்!
டி20 உலக கோப்பைக்கு இர்ஃபான் பதான் தேர்வு செய்துள்ள இந்திய அணியின் சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனில் ரிஷப் பந்திற்கு இடமில்லை. ...
-
ஒரே அணியில் கோலி, பாபர் ஆசாம், அஃப்ரிடி; ஆவலுடன் ரசிகர்கள்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம், அஃப்ரிடி ஆகியோர் ஒரே அணியில் விளையாட வாய்ப்பு உருவாகியுள்ளது. ...
-
முகமது ஷமிக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான் - ஆஷிஷ் நெஹ்ரா
T20 World Cup 2022: டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெற வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார் ஆஷிஷ் நெஹ்ரா. ...
-
டி20 உலகக்கோப்பை நிச்சயம் விளையாடுவேன் - தினேஷ் கார்த்திக் !
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள அடுத்த டி20 உலகக் கோப்பை போட்டியில் கட்டாயம் ஆட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன் என தினேஷ் காா்த்திக் கூறியுள்ளாா். ...
-
ரிஷப் இடத்தில் தினேஷ் கார்த்திக்கை விளையாடவைக்கலாம் - டேல் ஸ்டெயின்!
ஒரு நல்ல வீரர் என்பவர் தான் செய்யும் தவறுகளில் இருந்து பாடத்தை கற்றுக் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும். ஆனால் பந்த் அப்படி செய்யவில்லை என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார். ...
-
தினேஷ் கார்த்திக்கு ஆதரவை வழங்கிய சுனில் கவாஸ்கர்!
முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் கம்பீர், "தினேஷ் கார்த்திக் உலக கோப்பை அணிக்கு தேவையில்லை" என கூறியதற்கு எதிர் கேள்வி எழுப்பியுள்ளார் சுனில் கவாஸ்கர். ...
-
விராட் கோலியை கடுமையாக சாடிய சாகித் அஃப்ரிடி!
Afridi questions Kohli: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாகித் ஆஃபிரிடி கடுமையாக சாடியுள்ளார். ...
-
நான் விளையாடியிருந்தால் இந்தியாவிற்கு தோல்வியை பரிசளித்திருப்பேன் - சோயப் அக்தர்!
2011 உலகக்கோப்பையில் நான் விளையாடியிருந்தால் இந்தியாவிற்கு தோல்வியை பரிசளித்திருப்பேன் என்று பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24