Fa cup
இந்த வீரர் நம்பர் ஒன் பவுலராக வருவார் - ஸ்ரீகாந்த்!
தற்போது 23 வயதான ஆர்ஷ்தீப் சிங், ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார். கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஆர்ஸ்தீப் சிங், இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
எக்கனாமி வெறும் 6.51 என்ற கணக்கிலே உள்ளது. ஆர்ஷ்தீப் வீழ்த்திய ஆறு விக்கெட்டுகளில் ஐந்து விக்கெட்டுகள் டெத் ஓவர் எனப்படும் கடைசி கட்ட ஓவர்களில் வீழ்த்தப்பட்டிருக்கிறது. 6.35 ரன்கள் டெத் ஓவர்களில் அவர் வழங்கியிருக்கிறார். ஆர்ஷ்தீப் பந்து வீசும் போது 13 பந்துகளுக்கு ஒரு முறை தான் பவுண்டரிகளையும் விட்டுக் கொடுத்திருக்கிறார் .
Related Cricket News on Fa cup
-
ஆசிய கோப்பையில் தீபக் சஹார்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஆசியக்கோப்பை தொடரில் இந்திய நட்சத்திர வீரர் தீபக் சஹாரை கொண்டு வர பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இனி அனைத்தும் இந்திய அணியின் தேர்வாளர்கள் கையில் தான் உள்ளது - விராட் கோலி குறித்து அருண் துமல்!
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு இடம் கொடுப்பது குறித்தான தங்களது நிலைப்பாட்டை பிசிசிஐ அதிகாரி வெளியிட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்?
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2022: கேஎல் ராகுலுக்கு அணியில் இடமா?
ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வில் பிசிசிஐ பெரும் ரிஸ்க் எடுத்துள்ளதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ...
-
அஸ்வின் தேர்வு விவகாரத்தில் ஸ்ரீகாந்த் அதிருப்தி!
இந்திய அணியில் அஸ்வினை சேர்த்ததில் தவறு உள்ளதாக முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியின் முடிவால் ரசிகர்கள் அதிருப்தி!
ராட் கோலி தனது பழைய ஃபார்முக்கு திரும்புவதற்கான மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்டுள்ளதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர் . ...
-
தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்த நீங்கள் இவரை ஏன் தேர்வு செய்யவில்லை - பார்த்தீப் படேல் கேள்வி!
ஐபிஎல் மூலம் தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு திரும்பியுள்ள நிலையில் அதே ஐபிஎல் 15ஆவது சீசனில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளரை ஏன் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கவில்லை என முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: பாபர் ஆசாம் தலமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
ஆசியக் கோப்பை டி20 போட்டியில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகளில் விளையாடும் இங்கிலாந்து!
17 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ...
-
ஆசிய கோப்பை 2022: போட்டி அட்டவணை வெளியீடு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று வெளியிட்டார். ...
-
ஆசிய கோப்பையில் விராட் கோலி விளையாடுவது சந்தேகம் தான் - டேனிஷ் கனேரியா!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் விராட் கோலி இடம்பெறாத நிலையில், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி புறக்கணிக்கப்படலாம் என்று டேனிஷ் கனேரியா கருத்து கூறியுள்ளார். ...
-
சீனியர் வீரருக்கு எச்சரிக்கைவிடுத்த ராகுல் டிராவிட்!
தொடர் காயங்களால் அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்துவரும் கேஎல் ராகுல் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரில் அஸ்வின் இடம்பெற மாட்டார் - பார்த்தீவ் படேல்
உலகக் கோப்பை தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற மாட்டார் என பார்த்தீவ் படெல் தெரிவித்துள்ளார். ...
-
இனி யாரால் தினேஷ் கார்த்திக்கை கட்டுப்படுத்த முடியும்? - தேர்வுக்குழு உறுப்பினர்!
அதிரடி ஆட்டத்தால் மாஸ் காட்டி வரும் தினேஷ் கார்த்திக்கிற்கு எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்குமா இல்லையா என்பது குறித்தான பிசிசிஐயின் நிலைப்பாட்டை இந்திய அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் வெளியிட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47