For indian
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Kolkata Knight Riders vs Mumbai Indians, IPL 2024 Dream11 Team: இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் நாளை நடைபெறும் 60ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளதால், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் மறுபக்கம் புள்ளிப்பட்டியலில் தங்ளது முதலிடத்தை தக்கவைக்க கேகேஆர் அணியும் போராடும் என்பதால் நிச்சயம் இப்போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
KKR vs MI: போட்டி தகவல்கள்
Related Cricket News on For indian
-
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்!
குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம். ...
-
எனது ஸ்ட்ரைக் ரேட்டில் கவனம் செலுத்துகிறேன் - விராட் கோலி!
எனது ஸ்ட்ரைக் ரேட்டில் கவனம் செலுத்துகிறேன். அது அணிக்கும் அவசியமானது என ஆட்டநாயகன் விருதை வென்ற விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பத்தை வெளியிடும் பிசிசிஐ!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான விண்ணப்பத்தை பிசிசிஐ வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
எங்களது வெற்றியை நாங்கள் இப்படியே தொடர விரும்புகிறோம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
ஏற்கனவே செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கிறோம் என எங்களுக்குள் பேசினோம். பேட்டிங்கை பொறுத்தவரையில் ஆக்ரோஷம் தேவை என முடிவு செய்து அதற்கு தகுந்தார்போல் விளையாடினோம் என்று ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தியதில் மகிழ்ச்சியடைகிறேன் - சாம் கரண்!
ஐபிஎல் தொடரில் ஏற்ற, இறக்கங்களை எதிர்கொள்வது கடினமாக உள்ளது என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரண் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் கனவைத் தகர்த்தது ஆர்சிபி !
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: சிறப்பு ஜெர்ஸியில் களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ் - காரணம் என்ன!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நீல இளஞ்சிவப்பு நிற ஜெர்ஸியை அணிந்து குஜராத் அணி வீரர்கள் விளையாடவுள்ளனர். ...
-
ஐபிஎல் 2024: சதத்தை தவறவிட்ட விராட் கோலி; பஞ்சாப் கிங்ஸிற்கு 242 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 242 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பதவிலிருந்து விலகும் கேஎல் ராகுல்?
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து கேஎல் ராகுல் விலகவுள்ளதாக வெளியான தகவலால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ...
-
அறிமுக போட்டியில் அசத்திய வித்வாத் கவெரப்பா - வைரல் காணொளி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய வித்வாத் கவெரப்பா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தார் ஷஃபாலி வர்மா!
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் 100 சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீராங்கனை எனும் வரலாற்று சாதனையை இந்தியாவின் ஷஃபாலி வர்மா படைத்துள்ளார். ...
-
யுவராஜ் சிங், பிரையன் லாராவிற்கு நன்றி கூற வேண்டும் - அபிஷேக் சர்மா!
நடப்பு ஐபிஎல் தொடரில் நான் அதிரடியாக விளையாட உதவிய யுவராஜ் சிங் மற்றும் பிரையன் லாரா இருவருக்கும் எனது நன்றியை தெரிவிக்க வேண்டும் என சன்ரைசர்ஸ் அணியின் இளம் வீரர் ஆபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு - உத்தேச லெவன்!
பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம், ...
-
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 59ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47