For sri lanka
ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் பனுகா ராஜபக்ஷ!
இலங்கை அணியின் நட்சத்திர இளம் வீரராக திகழ்ந்தவர் பனுகா ராஜபக்ஷ. இவர் இலங்கை அணிக்காக 5 ஒருநாள், 18 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் அவர் பங்கேற்றார்.
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட்டில் உடற்தகுதி குறித்து புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதால், அதன் காரணமாக பனுகா ஓய்வை அறிவித்துள்ளதாகக் கூறப்பட்டது. குடும்பச் சூழ்நிலை காரணமாக ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் அவர் தெரிவித்தார்.
Related Cricket News on For sri lanka
-
ஓய்வு பெறும் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த இலங்கை கிரிக்கெட் வாரியம்!
ஓய்வு பெறும் வீரர்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு தகவல் அளிக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் குணதிலகா!
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இளம் வீரர்கள் பலரும் ஓய்வு பெற்று வரும் நிலையில் 30 வயது இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா டெஸ்ட் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ...
-
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தடை காலம் குறைப்பு!
இலங்கை அணியின் நிரோஷன் டிக் வெல்லா, குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா ஆகியோர் மீதான தடையை இலங்கை கிரிக்கெட் வாரியம் குறைத்துள்ளது. ...
-
IND vs SL: இருமுறை சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை!
இலங்கை அணி இந்த வருடம் இந்தியாவுக்கு இருமுறை சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. ...
-
ஓய்வை அறிவித்து அதிர்ச்சியளித்த ராஜபக்ஷ!
இலங்கை அணியில் இளம் நட்சத்திர வீரர் பனுகா ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ...
-
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கை அணிக்கெதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. ...
-
உடற்தகுதி இல்லை என்றால் சம்பளம் கிடையாது - இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி!
உடல் தகுதிக்கான வரம்புக்குள் கிரிக்கெட் வீரர்கள் இல்லை என்றால் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ...
-
இலங்கை கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு கரோனா உறுதி!
இலங்கை மகளிர் அணியைச் சேர்ந்த ஆறு வீரங்கனைகளுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகள் வெற்றி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் இலங்கைல், அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகள் வெற்றிபெற்றன. ...
-
டி20 உலகக்கோப்பை - இலங்கை அணியில் மேலும் ஐவர் சேர்ப்பு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இலங்கை அணி கூடுதலாக 5 வீரர்களை இலங்கை கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளது. ...
-
ஓய்வை அறிவித்த மலிங்காவிற்கு குவியும் வாழ்த்துக்கள்!
இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா ஓய்வு பெற்றதையடுத்து, ஜாம்பவான்கள் குமார் சங்கக்காரா, மகிலா ஜெயவர்தனே வாழ்த்து தெரிவித்துள்ளனர். ...
-
ஓய்வை அறிவித்தார் ‘யார்க்கர் கிங்’ மலிங்கா!
இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் லசித் மலிங்கா அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். ...
-
டி20 உலகக்கோப்பை: இளம் வீரர்களை இறக்கிய இலங்கை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் 15 வீரர்களைக் கொண்ட இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SL vs SA, 1st ODI: சதமடித்து அசத்திய ஃபெர்னாண்டோ; தென் ஆப்பிரிக்காவிற்கு 301 ரன்கள் டார்கெட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 301 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24